வாகன உதிரிப்பாகங்களை திருடிய சாரதி உட்பட மூவர் கைது

Sri Lanka Police Lankasri Colombo Sri Lanka Police Investigation
By Beulah Jul 05, 2023 04:05 AM GMT
Report

வாகன உதிரிப்பாகங்களை திருடிய கொள்கலன் ஊர்தி சாரதி உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று பிற்பகல் (04) கிராண்ட்பாஸ் காவல்துறை பிரிவிற்குட்பட்ட மஹவத்த எனும் பகுதியில் இறக்குமதி செய்யப்பட்ட வாகன உதிரிப்பாகங்கள் அடங்கிய கொள்கலனில் 2,403,200 ரூபா பெறுமதியான உதிரிப் பாகங்கள் இல்லை என்ற முறைப்பாட்டின் அடிப்படையில் கொழும்பு வடக்குப் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

பின்னணி

வாகன உதிரிப்பாகங்களை திருடிய சாரதி உட்பட மூவர் கைது | Three Person Arrested Sl Police Colombo

இதனைத்தொடர்ந்து, சந்தேகத்தின் பேரில் மூவர் கைது செய்யப்பட்டு கிராண்ட்பாஸ் காவல்துறையினரிடம் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 37, 53 மற்றும் 55 வயதுடைய களனி, கிராண்ட்பாஸ் மற்றும் நாகொல்லாகம பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ராஜகிரிய பிரதேசத்தில் வசிக்கும் வர்த்தகர் ஒருவர் இந்த உதிரி பாகங்கள் அடங்கிய கொள்கலனை சீனாவில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்துள்ளார்.

அதனை சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் சரிபார்த்த பின்னர், அவர் ஆர்டர் செய்த அளவு உதிரிபாகங்கள் இல்லாததால், அவர் மேற்கண்டவாறு முறைப்பாடு செய்துள்ளார்.

அதன்படி, உதிரிப் பாகங்கள் அடங்கிய கொள்கலனை எடுத்துச்சென்ற ஓட்டுநரிடம் விசாரித்ததில், அவர் மேலும் இருவருடன் சேர்ந்து கொள்கலனை திறந்து வாகன உதிரிப்பாகங்களை திருடிச் சென்றது தெரியவந்துள்ளது.

பின்னர், சந்தேகத்தின் பேரில் மூவரையும் கைதுசெய்த காவல்துறையினர், திருடப்பட்டு விற்பனை செய்யப்பட்ட 37 உதிரிப்பாகங்களை கண்டுபிடித்துள்ளனர்.

ReeCha
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024