யாழில் கார் மீது முச்சக்கர வண்டி மோதி விபத்து: ஒருவர் படுகாயம்
Sri Lanka Police
Jaffna
Northern Province of Sri Lanka
By Laksi
யாழ்ப்பாணத்தில் ( Jaffna) வீதியோரமாக தரித்து நின்ற கார் மீது பின்னால் வேகமாக வந்த முச்சக்கர வண்டி மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இச்சம்பவமானது நீர்வேலி வில்லுமதவடி திருப்பத்திற்கு அருகில் இன்று (03) சற்று முன்னர் 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணை
இதன்போது, முச்சக்கர வண்டியை செலுத்தியவரின் முகத்தில் பலத்த காயமடைந்த நிலையில் உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |
இலங்கையை இரண்டாக்கிய 1956 கல்லோயாப் படுகொலை….
2 வாரங்கள் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்