யாழில் அதிரடியாக கைது செய்யப்பட்ட இளைஞர்கள்

Jaffna Sri Lankan Peoples Sri Lanka Police Investigation
By Thulsi Nov 22, 2025 06:23 AM GMT
Report

யாழ்ப்பாணம் - குருநகர் பகுதியில் 1000 போதை மாத்திரைகளுடன் இளைஞர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

குறித்த கைது நடவடிக்கை நேற்று (21.11.2025) யாழ்ப்பாணம் - குருநகர் பகுதியில் இடம்பெற்றுள்ளது. 

விசாரணை

மேற்படி போதைப்பொருட்கள் பாடசாலை மாணவர்களுக்கு விற்பனையாகவிருந்த நிலையில் காவல்துறையினரால் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழில் அதிரடியாக கைது செய்யப்பட்ட இளைஞர்கள் | Three Youths Arrested In Jaffna

யாழ்ப்பாண காவல் நிலைய தலைமைப் காவல்துறை செனவிரட்ன தலைமையிலான குழுவினர் மேற்படி கைது நடவடிக்கையை முன்னெடுத்தனர்.

விசாரணைகளின் பின்னர் குறித்த சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

யாழில் சம்பவம்  - இடைநடுவில் பழுதடைந்த அரச பேருந்து - பரீட்சை எழுதும் மாணவர்கள் அவதி

யாழில் சம்பவம்  - இடைநடுவில் பழுதடைந்த அரச பேருந்து - பரீட்சை எழுதும் மாணவர்கள் அவதி

யாழில் துவிச்சக்கர வண்டியில் சென்றவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

யாழில் துவிச்சக்கர வண்டியில் சென்றவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  

ReeCha
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021