நகைகடை உரிமையாளருக்கு மிளகாய்பொடியை வீசி துணிகர கொள்ளை
Sri Lanka Police
Sri Lanka
Gold smuggling
By Sumithiran
நகைக்கடை ஒன்றிற்கு வந்த நபர் ஒருவர், உரிமையாளரின் முகத்தில் மிளகாய் பொடியை வீசி 08 பவுண் எடையுள்ள தங்க நகையை திருடிக்கொண்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு சரஸ்ஸ பங்கம வீதியில் அமைந்துள்ள நகைக்கடை ஒன்றிலேயே நேற்று மாலை இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தங்க நகைகளை வாங்கும் போர்வையில்
தங்க நகைகளை வாங்கும் போர்வையில் வந்த ஒருவரால் இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அக்குரஸ்ஸ காவல்துறையினர் தெரிவித்தனர்.

மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி