சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவதில் தொடர் சிக்கல் : வெளியான காரணம்

NASA SpaceX Sunita Williams
By Shalini Balachandran Mar 13, 2025 05:54 PM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in உலகம்
Report

சுனிதா வில்லியம்ஸ் (Sunitha Williams) பூமிக்கு திரும்புவதில் மீண்டும் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்காவின் (United States) ஃபுளோரிடா (Florida) மாகாணத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட இருந்த ஃபால்கன் ஒன்பது விண்கலம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக விண்ணில் ஏவப்படாமல் கடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டது.

இந்த விண்கலம்தான் சர்வதேச விண்வெளி மையத்தில் சிக்கியுள்ள நாசா (NASA) விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோரை பூமிக்கு அழைத்துவர உள்ளது என தெரிவிக்கப்பட்டது.

கனடாவில் வேலை இழப்பு குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்

கனடாவில் வேலை இழப்பு குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்

தொழில்நுட்பக் கோளாறு

விண்கலம் ஏவுதளத்தில் இருந்த ஹைட்ராலிக் இயந்திரத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் விண்கலத்தை விண்ணில் செலுத்தும் இன்றைய திட்டம் தாமதமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவதில் தொடர் சிக்கல் : வெளியான காரணம் | Till When Sunita Williams Return To Earth

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) இன் டிராகன் க்ரூ 10 திட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டால் இந்திய நேரப்படி நாளை (14) அதிகாலை 4.56 மணிக்கு விண்கலத்தை விண்ணில் செலுத்த வாய்ப்பு உள்ளதாக நாசா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

பாபா வங்காவின் மற்றுமொரு பகீர் கணிப்பு: 2043 இற்குள் நடக்குமா?

பாபா வங்காவின் மற்றுமொரு பகீர் கணிப்பு: 2043 இற்குள் நடக்குமா?

விண்வெளி துறை

நாசா விண்வெளி வீரர்களான ஆனி மெக்லைன், நிகோல் ஏயர்ஸ் மற்றும் ஜப்பான் விண்வெளி துறையை சேர்ந்த தகுயா ஒனிஷி மற்றும் ரோஸ்கோமோஸ் விண்வெளி வீரர் கிரில் பெஸ்கோவ் ஆகியோர் டிராகன் விண்கலத்தில் இருந்து வெற்றிகரமாக வெளியேறி விட்டனர்.

அத்தோடு, இந்த விண்கலமும் பத்திரமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவதில் தொடர் சிக்கல் : வெளியான காரணம் | Till When Sunita Williams Return To Earth

இன்றைய திட்டப்படி ஸ்பேக்ஸ்எக்ஸ் க்ரூ டிராகன் விண்வெளிக்கு புறப்பட்டு இருந்தால், சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் மார்ச் 19 ஆம் திகதி பூமிக்கு திரும்பியிருப்பர்.

தற்போது இந்த திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதை அடுத்து, இருவரும் பூமிக்கு திரும்புவது மேலும் தாமதமாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

மறுத்தால் பேரழிவு - புடினுக்கு ட்ரம்ப விதித்த காலெக்கெடு: அதிரப்போகும் ரஷ்யா!

மறுத்தால் பேரழிவு - புடினுக்கு ட்ரம்ப விதித்த காலெக்கெடு: அதிரப்போகும் ரஷ்யா!

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!      
ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, சென்னை, India

17 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஆதிமயிலிட்டி, சிட்னி, Australia

16 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பெரியதம்பனை, கனடா, Canada

17 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

முரசுமோட்டை, Toulouse, France, Drancy, France, Mulhouse, France

16 Feb, 2026
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023