வாகனம் வாங்கவிருப்போருக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

Government Of Sri Lanka Sri Lankan Peoples Department of Motor Vehicles
By Dhilak Jan 10, 2026 10:49 AM GMT
Report

வாகனங்களைப் பதிவு செய்யும் போதும் உரிமையை மாற்றும் போதும் வரி செலுத்துவோர் அடையாள எண்(TIN) கட்டாயமக்கப்பட்டுள்ளது.

அதன்படி, வாகனங்களைப் பதிவுசெய்து உரிமையை மாற்றும்போது, ​​வரி செலுத்துவோர் அடையாள எண்ணை மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் புதிய பதிவு தரவுத்தளம் மற்றும் உரிமை பரிமாற்ற தரவுத்தளத்தில் உள்ளிடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 05 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மோட்டார் போக்குவரத்து திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

மொட்டுக் கட்சி ஆட்சிக்கு வந்ததும்..! சூளுரைக்கும் நாமல்

மொட்டுக் கட்சி ஆட்சிக்கு வந்ததும்..! சூளுரைக்கும் நாமல்


வாகனங்கள்

அதன்படி, மோட்டார் சைக்கிள்கள், கை டிராக்டர்கள், டிராக்டர்கள், டிராக்டர் டிரெய்லர்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளுக்கு மேற்படி TIN இலக்கம் தேவைப்படாது என தெரிவிக்கப்படுகிறது.

வாகனம் வாங்கவிருப்போருக்கு வெளியான முக்கிய அறிவிப்பு | Tin Number To Vehicle Registration

அவற்றை தவிர ஏனைய அனைத்து புதிய வாகனங்களின் உரிமையையும் பதிவுசெய்து மாற்றும்போது தொடர்புடைய புதிய உரிமையாளரின் தேசிய அடையாள அட்டை எண் அல்லது வணிகப் பதிவு எண் மற்றும் வரி செலுத்துவோர் அடையாள எண்ணை (TIN) தொடர்புடைய தரவுத்தள அமைப்புகளில் உள்ளிடுவது கட்டாயமாகும்.

வெளியானது உயர்தர பரீட்சைகளுக்கான திருத்தப்பட்ட அட்டவணை!

வெளியானது உயர்தர பரீட்சைகளுக்கான திருத்தப்பட்ட அட்டவணை!

வெளிநாட்டு மோகம் காட்டி மோசடி! ஐவர் அதிரடி கைது

வெளிநாட்டு மோகம் காட்டி மோசடி! ஐவர் அதிரடி கைது

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!      
ReeCha
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026