அம்பாறைக்கு ஒதுக்கப்படவுள்ள தேசியப் பட்டியல் : பிள்ளையான் அறிவிப்பு

Ampara Pillayan Sri Lanka Government General Election 2024
By Raghav Oct 11, 2024 04:27 AM GMT
Report

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் (TMVP) கடமை என்ற அடிப்படையில் தேசியப் பட்டியலை அம்பாறைக்கு ஒதுக்குவதாக கட்சியின்  தலைவர் சிவதேசதுரை சந்திரகாந்தன் (Sivanesathurai Chandrakanthan) தெரிவித்துள்ளார்.

நடைபெறவுள்ள பொதுத்தேர்தலின் திகாமடுல்ல மாவட்டத்திற்கான வேட்புமனு தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் செயலாளர் பிரசாந்தன் ஆகியோரினால் நேற்று மாலை (10.10.2024) தாக்கல் செய்யப்பட்டது.

வன்னியில் சங்கு சின்னத்தில் களமிறங்கும் ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டமைப்பு

வன்னியில் சங்கு சின்னத்தில் களமிறங்கும் ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டமைப்பு

தேசியப் பட்டியல்

இதன்போது தேசியப் பட்டியல் குறித்து ஊடகவியலாளரால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், அம்பாறை மாவட்டத்தில் ஓர் ஆசனம் எதிர்பார்ப்பதாகவும் அவ்வாறு தவறும் பட்சத்தில் குறித்த தேசியப் பட்டியலை அம்பாறை மாவட்டத்திற்கு ஒதுக்குவதாகவும் கட்சியின் தலைவர் குறிப்பிட்டிருந்தார்.

அம்பாறைக்கு ஒதுக்கப்படவுள்ள தேசியப் பட்டியல் : பிள்ளையான் அறிவிப்பு | Tmvp Ampara General Election 2024

அத்துடன் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தே.சர்வானந்தம், ப.சுகிதரன், மு.விக்கினேஸ்வரன், க.குலமணி, தெ.நவநீதராஜ், வெ.மோகன், சோ.விபுலானந்ததாஸ், கோ.லோகிதரூபன், சே.ரசிகரன், அ.விஸ்கரன் ஆகியோரும் வேட்புமனுவை தாக்கல் செய்திருந்தனர்.

பொது தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்றையதினம் (11ஆம் திகதி) நண்பகல் 12 மணியுடன் நிறைவடையவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

சட்டத்திற்கு முரணாக ஒதுக்கப்பட்டுள்ளது சங்கு சின்னம் : முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு

சட்டத்திற்கு முரணாக ஒதுக்கப்பட்டுள்ளது சங்கு சின்னம் : முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு

மாவை சேனாதிராஜாவை சந்தித்த சிறீதரன்

மாவை சேனாதிராஜாவை சந்தித்த சிறீதரன்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

உரும்பிராய் மேற்கு, கோப்பாய் தெற்கு

14 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

17 Apr, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, Cambridge, United Kingdom, கொலம்பஸ், United States

17 Apr, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

வயாவிளான், Toronto, Canada

15 Apr, 2026
மரண அறிவித்தல்

நட்டாங்கண்டல்

14 Apr, 2026
நன்றி நவிலல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு இறுப்பிட்டி, Scarborough, Canada

11 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Brampton, Canada

07 May, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Rosehill, United Kingdom

15 Apr, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Schaffhausen, Switzerland

15 Apr, 2024
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, கனடா, Canada

12 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தாவடி, யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

13 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026