கூட்டமைப்புடனான பேச்சின் இறுதியில் குண்டை தூக்கிப் போட்ட ரணில்! அனைவர் முன்னிலையிலும் பகிரங்கப்படுத்திய தகவல்
TNA
M A Sumanthiran
Ranil Wickremesinghe
President of Sri lanka
By Kanna
"நாடாளுமன்றத்தில் அதிபர் தெரிவு இடம்பெற்றபோது, தமிழ் தேசிய கூட்டமைப்பின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழ் மக்களின் நன்மை கருதி எனக்கு வாக்களித்தார்கள்."என அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பின் போதே இதனை அவர் நேரடியாக தெரிவித்துள்ளார்.
இந்த தகவலை கூட்டமைப்பின் பேச்சாளரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் உறுதிப்படுத்தியுள்ளார்.
இது தொடர்பில் சுமந்திரன் மேலும் கூறுகையில்,"பேச்சின் முடிவில் கடைசியாக பெரிய குண்டு ஒன்றை அதிபர் தூக்கிப் போட்டு இருக்கின்றார். இறுதியில் முடிவுரை சொல்லும்போது நான் ஒரு விடயத்தை கூறினேன்.
இது தொடர்பான மேலதிக தகவல்களுடன் வருகிறது இன்றைய மாலை நேர செய்திகளின் தொகுப்பு,
