கிளிநொச்சியில் விபத்து - ஒருவர் படுகாயம் (படங்கள்)
Kilinochchi
Accident
By Vanan
கிளிநொச்சி - கரடிபோக்கு சந்திக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
இன்று(29) பிற்பகல் 3.00 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
சாரதியின் அசம்மந்தப் போக்கு
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற கார் சாரதியின் அசம்மந்தப் போக்கினால் விபத்து சம்பவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்விபத்தில் சிக்கி படுகாயமடைந்த ஒருவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 23ம் நாள் காலை இரதோற்சவம்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
3 நாட்கள் முன்
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்