பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து: பாடசாலை மாணவர்கள் உட்பட பலர் வைத்தியசாலையில்!
                                    
                    Sri Lanka Police
                
                                                
                    Ampara
                
                                                
                    Accident
                
                        
        
            
                
                By Shadhu Shanker
            
            
                
                
            
        
    அம்பாறை - கல்லோயா பாலத்திற்கு அருகில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தும் பாடசாலை பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளன.
மேலும், இந்த விபத்தில் 23 பேர் காயமடைந்துள்ளதாக அம்பாறை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வைத்தியசாலையில் அனுமதி
குறித்த விபத்தில் காயமடைந்தவர்கள் அம்பாறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு நிலையில் அவர்களில் பாடசாலை மாணவர்களும் அடங்குவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! | 





 
                                        
                                                                                                                         
    
                                 
    
    ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா! 3 நாட்கள் முன்
 
        
         
                 
                         
                         
                         
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        