இன்பக்கடலில் மூழ்கப்போகும் ராசிக்காரர் யார் தெரியுமா!! இன்றைய ராசிபலன்

Today Rasi Palan Horoscope Astrology Hinduism
By Kanna Jun 20, 2022 12:10 AM GMT
Report
275 Shares

மங்களகரமான சுபகிருது வருடம் ஆனி மாதம் 6 ஆம் நாள் திங்கட்கிழமை (2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் 20 ஆம் திகதி) இன்றைய நாளுக்கான மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்கள் எப்படி இருக்கும் என்பதைப் பார்க்கலாம்.

ஜோதிடத்தின் அடிப்படையான நவகிரகங்கள் தினமும் ஒரு குறிப்பிட்ட தூரத்திற்குப் பெயர்ச்சி ஆகிக் கொண்டு தான் இருக்கின்றன.

மேஷம்

நாளைய நாள் மேஷம் ராசிக்காரர்களுக்கு சாதகமான நாளாக இருக்கும். பணிகளை எளிதாக முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். அமைதியான மனநிலை இருந்தால் இல்லறத்தில் நல்லிணக்கம் பின்பற்றலாம். வரவு செலவு இரண்டுமே காணப்படும். ஆரோக்கியத்தில் செரிமான பிரச்சனை ஏற்படும்.

ரிஷபம்

பொறுமையாகவும் இருக்க வேண்டும். உயரதிகாரர்களிடம் நிகழும் பிரச்சனை காரணமாக பணியிடம் மகிழ்ச்சியாக இருக்காது. இதனை அனுசரித்து செல்வது நல்லது. நெருங்கிய உறவுகளிடம் பிரச்சனை ஏற்படும். உங்கள் குழந்தைகளின் வளர்ச்சி பற்றிய எண்ணம் தோன்றும். பணவரவு திருப்தியாக இருக்காது. பணஇழப்பு ஏற்படலாம் அதனால் பணத்தில் கவனமாக இருக்க வேண்டும். முதுகு வலி மற்றும் தலைவலி ஏற்பட வாய்ப்பு உள்ளது. 

மிதுனம்

நாளைய நாள் உங்களுக்கு சிறப்பாக இருக்காது. பிரார்த்தனை மற்றும் வழிபாடு மேற்கொள்வது நல்லது. பணியிடத்தில் பணிகள் அதிகமாக இருக்கும். உயரதிகாரர்களிடம் பிரச்சனை ஏற்படும். நாளைய நாள் காதலுக்கு உகந்த நாளாக இருக்காது. நெருங்கிய உறவுகளிடம் புரிதல் குறைவாக இருக்கும். பணவரவு உங்களுக்கு ஏற்ற வகையில் இருக்காது. பணத்தை பொறுத்தவரை முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். உங்கள் தாயின் உடல் நலத்திற்காக செலவு செய்ய நேரிடும்.

கடகம்

நாளைய நாள் தைரியமாகவும், மன உறுதியோடும் செயல்பட வேண்டும். பணியில் தவறுகள் ஏற்பட இருப்பதற்கு கவனமாக பணியாற்ற வேண்டும். உங்கள் தொப்புள்கொடி உறவு மற்றும் நெருங்கிய உறவுகளிடம் பிரச்சனை ஏற்படும். நிதிநிலைமை சிறப்பாக இருக்காது. ஆரோக்கியத்தில் கால் மற்றும் தொடை வலி ஏற்படும்.

சிம்மம்

சிம்மம் ராசிக்காரர்கள் நாளைய நாள் முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். பணிகளை கவனமாக கையாள்வதன் மூலம் வெற்றி காணலாம். உங்கள் சக பணியாளர்களிடம் பிரச்சனை ஏற்படும். இல்லறத்தில் அமைதியான சூழல் நிகழாது. பணவரவு மகிழ்ச்சியாக இருக்காது. குடும்பத்திற்காக செலவு செய்ய நேரிடும். உங்கள் துணையின் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

கன்னி

நாளைய நாள் உங்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதற்கான முயற்சிகளை எடுப்பீர்கள். பணிகள் அதிகமாக இருக்கும். குறித்த நேரத்தில் பணியை முடிக்க வேண்டும். குடும்பத்தில் அமைதியாக இருக்க வேண்டும். பணவவு உங்களுக்கு ஏற்ற வகையில் இருக்கும். பதற்றம் காரணமாக தலைவலி ஏற்படும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு நாளைய நாள் சிறப்பான நாளாக இருக்காது. எந்த செயலிலும் விரைந்து முடிவெடுப்பதை தவிர்க்கவும். அமைதியாக இருக்க வேண்டும். பணிகள் அதிகமாக இருக்கும். உங்கள் துணையுடன் வீண்விவாதங்களை தவிர்க்கவும். பணவரவு உங்களுக்கு ஏற்ற வகையில் இருக்காது. செலவுகள் அதிகமாக இருக்கும். பதற்றம் மற்றும் அதிக வேலை காரணமாக உடல் வலி ஏற்படும்.  

விருச்சிகம்

விருச்சிகம் ராசிக்காரர்கள் நாளைய நாள் சிறப்பாக இருக்கும். பணியிடத்தில் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உங்கள் பணிக்கான அங்கீகாரம் கிடைக்கும். உங்கள் துணையுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். நிதி வளர்ச்சி ஏற்படும். அனாவசியமான செலவுகளை தவிர்க்க வேண்டும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு நாளைய நாள் பொறுமையாக இருக்க வேண்டும். பணி சம்மந்தப்பட்ட பயணம் ஏற்படும். உங்கள் தொப்புள்கொடி உறவு மற்றும் நெருங்கிய உறவுகளிடம் பிரச்சனை ஏற்படும். இதனை அனுசரித்து செல்வது நல்லது. பணவரவு குறைவாக இருக்கும். செலவுகள் அதிகமாக இருக்கும். ஆரோக்கியத்தில் செரிமான பிரச்சனை ஏற்படும்.

மகரம்

நாளைய நாள் மகரம் ராசிக்காரர்களுக்கு ஏற்றம், இறக்கத்தோடு இருக்கும். ஆன்மிக ஈடுபாட்டில் இருப்பது மன ஆறுதல் கிடைக்கும். பணியில் தவறுகள் ஏற்படும். கவனமாக பணியாற்ற வேண்டும். குடும்பத்தில் மகிழ்ச்சி குறைவாக இருக்கும். செலவுகள் அதிகமாக இருக்கும். உங்கள் பெற்றோரின் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். பெற்றோரின் உடல் நலத்திற்காக செலவு செய்ய நேரிடும்.

கும்பம்

நாளைய நாள் கும்பம் ராசிக்காரர்கள் பொழுதுப்போக்கு நிகழ்ச்சிகளில் கவனம் செலுத்துவது நல்லது. பணியில் கவன குறைவு ஏற்படும். பொறுமையாகவும், கவனமாகவும் பணியாற்ற வேண்டும். நெருங்கிய உறவுகளிடம் வீண்விவாதம் மற்றும் கருத்து வேறுபாடு காணப்படும். செலவுகள் அதிகமாக இருக்கும். அனாவசியமான செலவுகளை தவிர்க்கவும். பதற்றம் காரணமாக ஆரோக்கியத்தில் பிரச்சனை ஏற்படும்.

மீனம்

மீனம் ராசிக்காரர்கள் நாளைய நாள் பணியில் முன்னேற்றம் காண திட்டமிட்டு செயல்பட வேண்டும். பணிகள் கஷ்டமாக இருக்கும். இது உங்களுக்கு கவலையை தரும். குழந்தைகளின் வளர்ச்சி பற்றிய எண்ணம் தோன்றும். பணவரவு உங்களுக்கு ஏற்றதாக இருக்காது. பண இழப்பு நேரிடும் அதனால் பணத்தில் கவனமாக இருக்க வேண்டும். ஆரோக்கியத்தில் கால் வலி பிரச்சனை ஏற்படும்.  

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

மதுரை, தமிழ்நாடு, India

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
நன்றி நவிலல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

02 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டுவன், வட்டக்கச்சி இராமநாதபுரம்

10 Sep, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, Le Mée-sur-Seine, France

08 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
மரண அறிவித்தல்

தாவடி, ஊரெழு, சிட்னி, Australia

07 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway

10 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, திருநெல்வேலி கிழக்கு

31 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

08 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023