டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட திடீர் மாற்றம்..! இன்றைய நாணயமாற்று விகிதம்
இலங்கை ரூபாவிற்கு நிகரான டொலரின் பெறுமதியில் இன்று மாற்றம் ஏற்பட்டுள்ளதாக மத்திய வங்கி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கி இன்று (19) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி இந்த மாற்றம் பதிவாகியுள்ளது.
நாணய மாற்று விகிதங்கள் வருமாறு,
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 315 ரூபா 26 சதம் - விற்பனை பெறுமதி 328 ரூபா 92 சதம்.
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 409 ரூபா 99 சதம் - விற்பனை பெறுமதி 429 ரூபா 66 சதம்
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 353 ரூபா 46 சதம் - விற்பனை பெறுமதி 370 ரூபா 82 சதம்.
அவுஸ்திரேலிய டொலர்

கனடா டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 238 ரூபா 02 சதம் - விற்பனை பெறுமதி 251 ரூபா 06 சதம்.
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 213 ரூபா 42 சதம் - விற்பனை பெறுமதி 225 ரூபா 16 சதம்.
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 237 ரூபா 00 சதம் - விற்பனை பெறுமதி 249 ரூபா 58 சதம்.