நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலை

Sri Lanka Politician Sri Lanka MP Chamara Sampath Dassanayake
By Pavi Oct 12, 2026 04:36 AM GMT
Report

நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க இன்று (12) காலை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.

ஆணைக்குழுவினால் விடுக்கப்பட்ட அழைப்பின் பேரில் அவர் அங்கு முன்னிலையாகியுள்ளார்.

முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணை தொடர்பில் வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுக்கொள்வதற்காக அவர் அழைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கச்சத்தீவு இலங்கைக்குச் சொந்தமானது : இந்திய உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கும் அநுர

கச்சத்தீவு இலங்கைக்குச் சொந்தமானது : இந்திய உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கும் அநுர

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள்

 ரூ. 81 இலட்சம் இலஞ்சமாகப் பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காகவே அவர் அழைக்கப்பட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலை | Today Chamara Sampath To Face Bribery Prob

குறித்த சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுக்கொள்வதற்காக, கடந்த 09ஆம் திகதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அவருக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், அன்றைய தினம் அவர் முன்னிலையாகாததால், அதற்குப் பதிலாக இன்று முன்னிலையாகவுள்ளதாக அறிவித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சாமர சம்பத் தசநாயக்க, 2022 செப்டெம்பர் 08ஆம் திகதி முதல் 2024 செப்டெம்பர் 23ஆம் திகதி வரை ஆரம்பக் கைத்தொழில்கள் இராஜாங்க அமைச்சராகப் பதவி வகித்த காலப்பகுதியில், மூன்று நிறுவனங்களுக்கு முறையான நடைமுறைகளைப் பின்பற்றாமல் பொஸ்பேட் இறக்குமதி செய்வதற்கான அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்காக, அவரது அப்போதைய தனிப்பட்ட செயலாளர் ரூ. 81 இலட்சம் இலஞ்சமாகப் பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

சிறையில் பௌத்த துறவிகளின் காவி ஆடை: புதிய விதிமுறைகளை வகுக்கிறது அரசாங்கம்.

சிறையில் பௌத்த துறவிகளின் காவி ஆடை: புதிய விதிமுறைகளை வகுக்கிறது அரசாங்கம்.

பொல்கஹவெல - பேராதனை இடையே இன்று முதல் புதிய தொடருந்து சேவை

பொல்கஹவெல - பேராதனை இடையே இன்று முதல் புதிய தொடருந்து சேவை


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026