நாட்டில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்..!
COVID-19
Ministry of Health Sri Lanka
Death
By Dharu
இலங்கையில் மேலும் 10 கொரோனா மரணங்கள் இன்று (6) பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்த மரணங்களை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதேவேளை, தற்போதைய மழையுடன் கூடிய காலநிலையுடன் சிறுவர்களுக்கு வயிற்றுப்போக்கு போன்ற நோய்கள் அதிகரித்து வருவதாக சிறுவர் வைத்திய நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
மேலும், கொரோனா பாதிப்புகளை குறைத்துக்கொள்ள முகக்கவசம் அணிந்து கொள்ளுமாறு சுகாதார திணைக்களம் மக்களை கேட்டுக் கொண்டுள்ளது.


1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி