ரூபாவிற்கு எதிராக டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்!
Dollar to Sri Lankan Rupee
United Kingdom
Canada
Dollars
Europe
By Dharu
இலங்கையிலுள்ள வர்த்தக வங்கிகளில் இன்று பதிவாகியுள்ள இலங்கை ரூபாவிற்கு எதிரான டொலரின் பெறுமதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
மக்கள் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை 316.41 ரூபாவில் இருந்து 313.52 ரூபாவாக குறைந்துள்ளது.விற்பனை விலையானது 339.19 ரூபாவில் இருந்து 336.09 ரூபாவாக குறைந்துள்ளது.
சம்பத் மற்றும் கொமர்ஷல் வங்கி சம்பத் வங்கியில் அமெரிக்க டொலரின் கொள்முதல் விலையானது 315 ரூபாவில் இருந்து 313 ரூபாவாக குறைந்துள்ளது. அத்துடன் விற்பனை விலை 330 ரூபாவில் இருந்து 328 ரூபாவாக குறைந்துள்ளது.
கொள்வனவு மற்றும் விற்பனை விலைகள்
இருப்பினும், கொமர்ஷல் வங்கியில் அமெரிக்க டொலரின் கொள்வனவு மற்றும் விற்பனை விலைகள் முறையே 311.76 ரூபா மற்றும் 330 ரூபாவாக மாறாமல் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
வெளிநாட்டு நாணயம் | கொள்முதல் பெறுமதி | விற்பனை பெறுமதி |
அமெரிக்க டொலர் | 313.37 | 330.50 |
ஸ்டெர்லிங் பவுண்ட் | 388.11 | 410.28 |
யூரோ | 340.65 | 360.74 |
அவுஸ்திரேலிய டொலர் | 211.25 | 225.29 |
கனடியன் டொலர் | 238.00 | 240.64 |
ஜப்பானிய யென் | 2.35 | 2.49 |
சீன யுவான் | 44.89 | 48.51 |


பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… 4 நாட்கள் முன்

உலகில் பெண் விடுதலையை சாத்தியப்படுத்திய தலைவர் பிரபாகரன்…
3 வாரங்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்