டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்..! இன்றைய நாணய மாற்று விகிதம்
Dollar to Sri Lankan Rupee
Exchange Rate
Dollars
By pavan
இலங்கை மத்திய வங்கி இன்று (16-02-2023) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி,
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 359 ரூபா 57 சதம் - விற்பனை பெறுமதி 369 ரூபா 81 சதம்.
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 431 ரூபா 28 சதம் - விற்பனை பெறுமதி 447 ரூபா 07 சதம்
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 382 ரூபா 48 சதம் - விற்பனை பெறுமதி 397 ரூபா 77 சதம்
கனடா டொலர்

கனடா டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 246 ரூபா 61 சதம் - விற்பனை பெறுமதி 257 ரூபா 57 சதம்
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 246 ரூபா 58 சதம் - விற்பனை பெறுமதி 257 ரூபா 68 சதம்
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 268 ரூபா 03 சதம் - விற்பனை பெறுமதி 278 ரூபா 61 சதம்.
ஐப்பான் யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 2 ரூபா 67 சதம் - விற்பனை பெறுமதி 2 ரூபா 77 சதம்
5ம் ஆண்டு நினைவஞ்சலி