தங்கம் வாங்க காத்திருப்போருக்கு முக்கிய தகவல்: விலையில் சடுதியான வீழ்ச்சி

Gold Price in Sri Lanka Sri Lanka Gold
By pavan Nov 07, 2023 07:54 AM GMT
Report

உலக சந்தையில் தங்கத்தின் விலை (gold price) ஏற்றத்துடன் பதிவாகி வருகின்ற நிலையில் தற்போது திடீர் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

இதனால் இலங்கையிலும் தங்கத்தின் விலையில் சற்று வீழ்ச்சி நிலை நிலவுகிறது.

இதன்படி, இலங்கையில் இன்று ஒரு அவுன்ஸ் தங்கத்தின்(ounce) விலை 649,547 ரூபாவாக வீழ்ச்சியடைந்துள்ளது.

இன்றைய நிலவரம்

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு முக்கிய தகவல்: விலையில் சடுதியான வீழ்ச்சி | Today Gold Price Sri Lanka Gold Range Gold Market

இலங்கையில் கடந்த சில தினங்களை விட இன்று தங்கத்தின் விலையில் சடுதியான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

இன்றைய நிலவரத்தின்படி, 24 கரட் தங்கப் பவுண் (24 karat gold 8 grams) ஒன்று 183,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல 22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams) ஒன்று 168,100 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும், 21 கரட் தங்கப் பவுண்(21 karat gold 8 grams) ஒன்றின் விலை இன்றையதினம் 167,800 ரூபாவாக பதிவாகியுள்ளது.

தங்கச் சந்தை எழுச்சி

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு முக்கிய தகவல்: விலையில் சடுதியான வீழ்ச்சி | Today Gold Price Sri Lanka Gold Range Gold Market

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததை தொடர்ந்து தற்போது இஸ்ரேல் - பாலஸ்தீன் ஆகிய நாடுகளுக்கிடையிலான போரினால் முதலீட்டு உலகம் அதிர்ந்து போயுள்ளது.

இதனால், தங்கம் மற்றும் கச்சா எண்ணெயின் விலையில் சடுதியான மாற்றம் ஏற்பட்டு வருகின்றது.

புவி அரசியல் பிரச்சினை காரணமாக தங்கத்தின் விலை உயர்ந்துள்ளதாக திறனாய்வாளர்கள் கூறினாலும், அதையும் கடந்து வேறு சில காரணங்களும் தங்கத்தின் விலையில் தாக்கம் செலுத்திவருவதாக குறிப்பிடப்படுகின்றது.

தங்கம் அலகு                          தங்க விலை

தங்க அவுன்ஸ்                                     ரூ. 648,389.00

24 கரட் 1 கிராம்                                    ரூ. 22,880.00

24 கரட் 8 கிராம் (1பவுண்)                 ரூ. 183,000.00

22 கரட் 1 கிராம்                                    ரூ. 20,980.00

22 கரட் 8 கிராம் (1பவுண்)                 ரூ. 167,800.00

21 கரட் 1 கிராம்                                    ரூ. 20,020.00

21 கரட் 8 கிராம் (1பவுண்)                  ரூ. 160,200.00

செட்டியார்தெரு நிலவரம்

கொழும்பு- செட்டியார்தெரு தகவல்களின் படி, இன்றைய தினம் 22 கரட் தங்க பவுணொன்றின் விலையானது 161,400 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இதேவேளை, 24 கரட் தங்க பவுணொன்றின் விலையானது 174,500 ரூபாவாக பதிவாகியுள்ளது.

ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
மரண அறிவித்தல்

நுணாவில், சாம்பல்தீவு

25 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, நெதர்லாந்து, Netherlands

26 Apr, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, Toronto, Canada

27 Mar, 2026
மரண அறிவித்தல்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada

19 Apr, 2013
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024