தங்கம் வாங்குவோருக்கு முக்கிய தகவல்: விலையில் மாற்றம்

Gold Price in Sri Lanka Sri Lanka Today Gold Price Gold
By Shadhu Shanker Nov 23, 2023 07:08 AM GMT
Report

உலக சந்தையில் தங்கத்தின் விலையானது இன்று (23) சற்று வீழ்ச்சியடைந்துள்ளது.

இதனால் இலங்கையிலும் தங்கத்தின் விலையில் சற்று குறைவடைந்துள்ளது.

நேற்றைய தினத்துடன் ஒப்பிடும் போதே தங்கத்தின் விலையில் சிறிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.

ராஜபக்சர்களின் குடியுரிமை 7 ஆண்டுகளுக்கு இரத்து..! நீதி அமைச்சர் வெளியிட்ட தகவல்

ராஜபக்சர்களின் குடியுரிமை 7 ஆண்டுகளுக்கு இரத்து..! நீதி அமைச்சர் வெளியிட்ட தகவல்

இன்றைய விலை

இதன்படி, இலங்கையில் இன்று ஒரு அவுன்ஸ் தங்கத்தின்(ounce) விலை 656,306 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இன்றைய நிலவரத்தின்படி, 24 கரட் தங்க கிராம்(24 karat gold 1 grams) 23,160 ரூபாவாக பதிவாகியுள்ளது.

தங்கம் வாங்குவோருக்கு முக்கிய தகவல்: விலையில் மாற்றம் | Today Gold Price Sri Lanka Gold Range Gold Market

அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் (24 karat gold 8 grams) 185,250 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேபோல 22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 21,230 ரூபாவாக பதிவாகியுள்ளது.

22 கரட் தங்கப் பவுண்( 22 karat gold 8 grams) 169,850 ரூபாவாக பதிவாகியுள்ளது.

21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை(22 karat gold 1 grams) 20,270 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண்(21 karat gold 8 grams)இன்றையதினம்162,150 ரூபாவாக பதிவாகியுள்ளது.

எனினும் தங்க ஆபரணங்களின் விலை இந்த விலைகளிலிருந்து மாற்றமடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்.இளைஞன் மரணம் : சாட்சியம் வழங்க நீதிமன்றம் அழைப்பாணை!

யாழ்.இளைஞன் மரணம் : சாட்சியம் வழங்க நீதிமன்றம் அழைப்பாணை!

தங்கம் அலகு

தங்க விலை
 தங்க அவுன்ஸ்
ரூ. 656,306.00 
 24 கரட் 1 கிராம்
 ரூ. 23,160.00
 24 கரட் 8 கிராம் (1பவுண்)
ரூ. 185,250.00
22 கரட் 1 கிராம்
 ரூ.21,230.00
 22 கரட் 8 கிராம் (1பவுண்) 
ரூ.169,850.00
21 கரட் 1 கிராம் 
ரூ .20,270.00 
21 கரட் 8 கிராம் 
ரூ. 162,150.00
 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 



ReeCha
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
25ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024