தங்கத்தின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்: வாங்கவிருப்போருக்கு முக்கிய தகவல்
உலக சந்தையில் தங்கத்தின் விலையானது சடுதியாக அதிகரித்துள்ளது.
அதன்படி, இலங்கையிலும் தற்போது தங்கத்தின் விலை சற்று உயர்ந்துள்ளது.
இந்நிலையில், இலங்கையில் இன்று ஒரு அவுன்ஸ் தங்கத்தின்(ounce) விலை 684041.58 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இன்றைய நிலவரம்
இன்றைய நிலவரத்தின்படி, 24 கரட் தங்கப் பவுண் (24 karat gold 8 grams) ஒன்று 24,180.00 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதேபோல 22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams) ஒன்று 177,350.00 ரூபாவாக பதிவாகியுள்ளது.
மேலும், 21 கரட் தங்கப் பவுண்(21 karat gold 8 grams) ஒன்றின் விலை இன்றையதினம் 169,300.00 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அத்தோடு, செட்டியார்தெரு தங்க சந்தையில் விவரங்களின் படி 22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams) ஒன்றின் விலை 165,600.00 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அங்கு , 24 கரட் தங்கப் பவுண் (24 karat gold 8 grams) ஒன்றின் விலை 180,000 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
தங்க அலகு | தங்க விலை |
ஒரு தங்கம் அவுன்ஸ் | Rs. 685,410.00 |
24 கரட் 1 கிராம் | Rs. 24,180.00 |
24 கரட் 8 கிராம் (1பவுண்) | Rs. 193,450.00 |
22 கரட் 1 கிராம் | Rs. 22,170.00 |
22 கரட் 8 கிராம் (1பவுண்) | Rs. 177,350.00 |
21 கரட் 1 கிராம் | Rs. 21,160.00 |
21 கரட் 8 கிராம் (1பவுண்) | Rs. 169,300.00 |
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் ..! |