மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை! இன்றைய தங்க நிலவரம்
Gold Price in Sri Lanka
Today Gold Price
Daily Gold Rates
By pavan
இலங்கையின் இன்றைய (19.09.2022) தங்கத்தின் விலை தொடர்பான விபரங்கள் வெளியாகியுள்ளன.
உலக சந்தையில் ஏற்பட்ட மாற்றத்தினால் இலங்கையிலும் தங்கத்தின் விலைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
அதன்படி இன்றைய தங்க விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்றைய தங்க விலை விபரம் இதோ
- தங்கம் அவுன்ஸ் விலை ரூபாய் 606,779.00 ஆகும்.
- 24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 21,410.00
- 24 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 171,250.00
- 22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 19,630.00
- 22 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 157,050.00
- 21 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 18,740.00
-
21 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 149,900.00
தமிழ்ப் பொது வேட்பாளர்: சிவில் சமூகங்கள் எடுத்த முடிவு. 2 நாட்கள் முன்
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு
1 வாரம் முன்
மரண அறிவித்தல்