அதிரடி மாற்றம் கண்ட இன்றைய தங்க விலை: வெளியான தகவல்

Gold Price in Sri Lanka Today Gold Price Dollars Daily Gold Rates Gold
By Shalini Balachandran Oct 09, 2025 06:29 AM GMT
Report

இலங்கையில் (sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.

இந்த நிலையில், தற்போது தங்கத்தின் விலையானது சடுதியான ஒரு மாற்றத்தை பதிவு செய்துள்ளது.

இதனடிப்படையில், இன்றைய (09) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 1,216,362 ரூபாவாக காணப்படுகின்றது.

அபாயம் மிகுந்த வலயத்தில் யாழ்ப்பாணம் - பொது மக்களுக்கு எச்சரிக்கை

அபாயம் மிகுந்த வலயத்தில் யாழ்ப்பாணம் - பொது மக்களுக்கு எச்சரிக்கை

இன்றைய நிலவரம்

அத்தோடு, 24 கரட் தங்க கிராம் (24 karat gold 1 grams) 42,910 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 343,250 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதிரடி மாற்றம் கண்ட இன்றைய தங்க விலை: வெளியான தகவல் | Today Gold Rate In Usd Dollar Price World Market

அதேபோல 22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 39,340 ரூபாவாக பதிவாகியுள்ளது.

22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams) 314,700 ரூபாவாக பதிவாகியுள்ளது.

கரூரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறிய விஜய்! பகிரப்படும் காணொளி

கரூரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறிய விஜய்! பகிரப்படும் காணொளி

உலக சந்தை

21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 karat gold 1 grams) 34,370 ரூபாவாக பதிவாகியுள்ளது.

21 கரட் தங்கப் பவுண் (21 karat gold 8 grams) இன்றையதினம் 274,900 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதிரடி மாற்றம் கண்ட இன்றைய தங்க விலை: வெளியான தகவல் | Today Gold Rate In Usd Dollar Price World Market

உலக சந்தையில் இன்றைய நிலவரப்படி, இலங்கையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் பெறுமதி சுமார் ரூ. 1,172,282 ஆக உள்ளது.

சர்வதேச ஸ்பாட் தங்க விலை தற்போதைய நிலையில் ஒரு அவுன்ஸுக்கு US $3,662.30 ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

யாழில் அத்துமீறிய 47 இந்திய கடற்றொழிலாளர்கள் அதிரடியாக கைது

யாழில் அத்துமீறிய 47 இந்திய கடற்றொழிலாளர்கள் அதிரடியாக கைது

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026