தீபாவளி தினத்தில் யோகம் அடிக்கப்போவது யாருக்கு?
sri lanka
horoscope
Hinduism
By Vanan
தமிழ் வருடங்களில் 35ஆவது வருடமாகிய மங்களகரமான பிலவ வருடம், ஐப்பசி 19ஆம் நாள், 2021 - நவம்பர் மாதம் 22ஆம் திகதி வியாழக் கிழமையான இன்று உங்களுடைய ராசி பலன் எவ்வாறு இருக்கப்போகின்றது பற்றி பார்க்கலாம்.
இன்று பல ராசிக்காரர்களுக்கு நன்மை பயக்கும் தினமாகவும், சிலருக்கு சஞ்சலமான தினமாகவும் காணப்படுகின்றது.
இவ்வாறு அனைத்து ராசிகளுக்குமாக இன்றைய பலன்களை தருகிறார் கலாநிதி சிவஸ்ரீ கு.வை.க. வைதீஸ்வர குருக்கள்....