இன்று விசேட அரச விடுமுறை
Dinesh Gunawardena
Government Of Sri Lanka
By Vanan
இன்று திங்கட்கிழமை (26) விசேட அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுநிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சரான பிரதமர் தினேஸ் குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.
கிறிஸ்மஸ் தின விடுமுறை
இவ்வருட கிறிஸ்மஸ் தினம் வார விடுமுறை தினமான நேற்று 25 ஆம் திகதி இடம்பெற்றது.
இதனால் இன்று (26) விசேட அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு பங்குச் சந்தையின் பங்கு பரிவர்த்தனை நடவடிக்கைகளும் இன்றைய தினம் இடம்பெறாது என கொழும்பு பங்குச் சந்தை அறிவித்துள்ளது.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் பெரிய சப்பரம்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 1 நாள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
3 நாட்கள் முன்
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்