இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி
Central Bank of Sri Lanka
Exchange Rate
By Vanan
அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று (07) வீழ்ச்சியடைந்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி இன்று(7) வெளியிட்ட நாணய மாற்று விகித அறிக்கையில் இந்த மாற்றம் பதிவாகியுள்ளது.
இதற்கமைய, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 312.55 ரூபாவில் இருந்து 315.05 ரூபாவாகவும், விற்பனை பெறுமதியானது 326.65 ரூபாவில் இருந்து 328.57 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது.
இந்திய ரூபாயின் மதிப்பு

இதேவேளை, வெளிநாட்டு நாணயங்களுக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் சரிந்துள்ளது. ஆனாலும், வளைகுடா நாணயங்களுக்கு எதிராக இதன் மதிப்பு நிலையாகவுள்ளது.
5ம் ஆண்டு நினைவஞ்சலி