அமெரிக்க டொலர் ஒன்றின் இன்றைய பெறுமதி! மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை
Dollar to Sri Lankan Rupee
Sri Lankan rupee
Sri Lanka Economic Crisis
By Kiruththikan
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்களின் படி அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனைப் பெறுமதி 365 ரூபா 28 சதமாக பதிவாகியுள்ளது. அதன்படி, டொலரொன்றின் கொள்முதல் பெறுமதி 355 ரூபா 31 சதமாக பதிவாகியுள்ளது.
யூரோவொன்றின் பெறுமதி
மத்திய வங்கியின் நாணய மாற்று விகிதங்களின்படி, யூரோ ஒன்றின் விற்பனைப் பெறுமதி 393 ரூபா 95 சதமாகவும், யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 383 ரூபா 09 சதமாகவும் பதிவாகியுள்ளது.
பவுண்ட் ஒன்றின் பெறுமதி
இன்றைய நாணய மாற்று விகிதங்களின் படி பவுண்ட் ஒன்றின் விற்பனைப் பெறுமதி 460 ரூபா 70 சதமாக பதிவாகியுள்ளது. அத்துடன் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 445 ரூபா 19 சதமாக பதிவாகியுள்ளது.
சிங்கள இளைஞரின் இதயத்தை உருக்கிய ஈழத் தாய்மாரின் கண்ணீர்… 6 மணி நேரம் முன்
இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தை அனுஷ்டிப்பது ஏன்…?
6 நாட்கள் முன்தாயுமான தலைவன்…!
1 வாரம் முன்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்