இன்றைய நாடாளுமன்ற அமர்வு : நேரலை
Parliament of Sri Lanka
Sri Lanka
By Sathangani
இன்றைய நாளுக்கான (20) நாடாளுமன்ற அமர்வு மு.ப. 09.30 மணிக்கு ஆரம்பமாகியுள்ளதுடன், மு.ப. 09.30 மணி முதல் மு.ப. 10.30 மணி வரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
அதனையடுத்து, மு.ப 10.30 மணி முதல் பி.ப 5.00 மணி வரை காடு பேணற் கட்டளைச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் (451 ஆம் அத்தியாயம்) விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.
அதனையடுத்து, பி.ப. 5.00 மணி முதல் பி.ப. 5.30 மணி வரை ஆளும் கட்சியினால் கொண்டுவரப்படும் பிரேரணைக்கு அமைய சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான விவாதம் நடைபெறும்.
இன்றைய நாளுக்கான ஒழுங்குப் பத்திரம்.
நேரலை
மரண அறிவித்தல்