விசேட அமைச்சரவை கூட்டத்தை நடாத்த தீர்மானம்
special
meeting
cabinet
By Vanan
நாட்டில் ஏற்பட்டுள்ள மின்சார நெருக்கடி குறித்து கலந்துரையாட விசேட அமைச்சரவை கூட்டம் இன்று (22) இடம்பெறவுள்ளது.
நேற்று பிற்பகல் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த விசேட அமைச்சரவை கூட்டத்திற்கு அனைத்து அமைச்சரவை அமைச்சர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதன்போது டொலர் தட்டுப்பாடு, எரிபொருள் பற்றாக்குறை குறித்த விடயங்களும் கவனத்தில் கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்