டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் மாற்றம்

Central Bank of Sri Lanka Dollar to Sri Lankan Rupee Economy of Sri Lanka Dollars
By Raghav Sep 30, 2024 09:50 AM GMT
Report

இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) இன்றைய நாளுக்கான (30.9.2024) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி, அமெரிக்க டொலர் (US dollar) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 293.50 ஆகவும் விற்பனைப் பெறுமதி 302.56 ஆகவும் பதிவாகியுள்ளது. 

ஸ்ரேலிங் பவுண் (pound) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 391.24 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 406.25 ஆகவும் பதிவாகியுள்ளது. 

வரி செலுத்துவோருக்கு இறுதி வாய்ப்பு - வெளியான முக்கிய அறிவிப்பு

வரி செலுத்துவோருக்கு இறுதி வாய்ப்பு - வெளியான முக்கிய அறிவிப்பு


நாணயமாற்று விகிதம்

யூரோ (Euro) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 325.89 ஆகவும் விற்பனைப் பெறுமதி 339.30 ஆகவும் பதிவாகியுள்ளது.

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் மாற்றம் | Today Usd Exchange Rate In Srilanka

கனேடிய டொலர் (Canadian dollar) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 215.61 ஆகவும் விற்பனைப் பெறுமதி 225.35 ஆகவும் பதிவாகியுள்ளது. 

அவுஸ்திரேலிய டொலர் (Australian Dollar) ஒன்றின் கொள்முதல் பெறுமதி  201.16 ஆகவும் விற்பனைப் பெறுமதி 211.30 ஆகவும் பதிவாகியுள்ளது.

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 227.26 ஆகவும் விற்பனைப் பெறுமதி 237.99 ஆகவும் பதிவாகியுள்ளது.

இலங்கைக்கு வந்து குவியும் இந்திய சுற்றுலாப் பயணிகள்

இலங்கைக்கு வந்து குவியும் இந்திய சுற்றுலாப் பயணிகள்

விபரீத முடிவிற்கு தயாரான யுவதி : இறுதி நேரத்தில் காப்பாற்றிய காவல்துறை உத்தியோகத்தர்

விபரீத முடிவிற்கு தயாரான யுவதி : இறுதி நேரத்தில் காப்பாற்றிய காவல்துறை உத்தியோகத்தர்

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   
ReeCha
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026