பொது மக்களுக்கான வானிலை முன்னறிவிப்பு! உலர்ந்த வானிலை நிலவும்
Srilanka
Department of Meteorology
Foggy condition
Particle freezing
Dry weather
By MKkamshan
இலங்கையின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக உலர்ந்த வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நுவரேலியா மாவட்டத்தில் சில இடங்களில் அதிகாலை வேளையில் துகள் உறைபனி உருவாகக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது
அதிகாலை வேளையில் சற்றுக் குளிரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேல், மத்திய, சப்ரகமுவ, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் குருநாகல், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
