டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்..! இன்றைய நாணய மாற்று விகிதம்
இலங்கை மத்திய வங்கி இன்று (19-01-2023) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 360 ரூபா 55 சதம் - விற்பனை பெறுமதி 371 ரூபா 39 சதம்.
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 442 ரூபா 57 சதம் - விற்பனை பெறுமதி 459 ரூபா 41 சதம்
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 386 ரூபா 94 சதம் - விற்பனை பெறுமதி 402 ரூபா 18 சதம்
சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 389 ரூபா 81 சதம் - விற்பனை பெறுமதி 408 ரூபா 54 சதம்
கனடா டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 265 ரூபா 28 சதம் - விற்பனை பெறுமதி 277 ரூபா 03 சதம்
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 246 ரூபா 97 சதம் - விற்பனை பெறுமதி 258 ரூபா 49 சதம்
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 270 ரூபா 63 சதம் - விற்பனை பெறுமதி 282 ரூபா 05 சதம்.
ஐப்பான் யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 2 ரூபா 78 சதம் - விற்பனை பெறுமதி 2 ரூபா 90 சதம்
