டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்..! இன்றைய நாணய மாற்று விகிதம்
இலங்கை மத்திய வங்கி இன்று (25-01-2023) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 360 ரூபா 49 சதம் - விற்பனை பெறுமதி 371 ரூபா 39 சதம்.
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 442 ரூபா 29 சதம் - விற்பனை பெறுமதி 459 ரூபா 11 சதம்
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 387 ரூபா 33 சதம் - விற்பனை பெறுமதி 405 ரூபா 99 சதம்
சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 389 ரூபா 81 சதம் - விற்பனை பெறுமதி 408 ரூபா 54 சதம்
கனடா டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 268 ரூபா 14 சதம் - விற்பனை பெறுமதி 280 ரூபா 01 சதம்
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 254 ரூபா 07 சதம் - விற்பனை பெறுமதி 265 ரூபா 58 சதம்

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

வள்ளுவம், உலகப் பொதுமறை என்ற கருத்தியல் நீக்கம்! 3 நாட்கள் முன்

ராகுல் Vs மோடி - பூகோள அரசியலின் இருமுனைவாக்க அரசியல்
6 நாட்கள் முன்