டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்!
Dollar to Sri Lankan Rupee
Sri Lanka
Dollars
By pavan
இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று இன்று(10) அதிகரித்துள்ளது.
அதன்படி, மக்கள் வங்கியில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலையானது 312. 39 ரூபாவாகவும் விற்பனை விலை ரூ. 327.76 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
கொமர்ஷல் வங்கி

மேலும், கொமர்ஷல் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 310.77ரூபாவாகவும் விற்பனை விலை 326 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
சம்பத் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 315 ரூபாவாகவும்
விற்பனை விலை 327 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
5ம் ஆண்டு நினைவஞ்சலி