இன்றைய தினத்திற்கான நாணயமாற்று விகிதம்
இன்றைய தினத்திற்கான (09) நாணயமாற்று விகிதத்தினை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது.
அமெரிக்க டொலர்
இதன்படி, அமெரிக்க டொலரொன்றின் கொள்வனவு பெறுமதியானது ரூ. 359.94 ஆக பதிவாகியுள்ளதுடன், விற்பனை பெறுமதியானது ரூ. 371.54 ஆக காணப்படுகிறது.
ஸ்ரேலிங் பவுண்ட்
ஸ்ரேலிங் பவுண்டொன்றின் கொள்முதல் பெறுமதியானது ரூ. 435.60 ஆக பதிவாகியுள்ளதுடன், விற்பனை பெறுமதியானது ரூ. 452.36 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.
தினார், ரியால்
குவைத் தினாரின் பெறுமதியானது ரூ. 1186.18 ஆக பதிவாகியுள்ள அதேவேளை, கட்டார் ரியாலொன்றின் பெறுமதியானது ரூ. 98.86 ஆக காணப்படுகிறது.
இதேவேளை அவுஸ்திரேலிய, கனேடிய மற்றும் சிங்கப்பூர் டொலர்களின் விற்பனை பெறுமதியானது முறையே ரூ. 259.18, ரூ. 279.21, மற்றும் ரூ. 280.74 ஆக பதிவாகியுள்ளது.
யுவான், யென்
சீன யுவானின் விற்பனை பெறுமதி ரூ. 55.38 ஆகவும், ஜப்பானிய யென்னின் விற்பனை பெறுமதி ரூ. 2.83 ஆகவும் பதிவாகியுள்ளது.



ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்
