உலகின் தலைசிறந்த கால்பந்து நட்சத்திரங்கள் - பட்டியலில் கடுமையாக பின் தள்ளப்பட்ட ரொனால்டோ: முதலிடம் யார் தெரியுமா...!

Cristiano Ronaldo Lionel Messi Football
By pavan Jan 31, 2023 04:25 AM GMT
Report

2022ல் உலகின் தலைசிறந்த 100 கால்பந்து நட்சத்திரங்கள் பட்டியலில் லியோனல் மெஸ்ஸி முன்னிலையில் இருக்க, ரொனால்டோ 51வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

கால்பந்து விளையாட்டின் நிபுணர்கள் தரப்பு வெளியிட்டுள்ள அந்த பட்டியலில் லியோனல் மெஸ்ஸி முதலிடத்தில் உள்ளார். 2021ல் முதலிடத்தை தனதாக்கிய லியோனல் மெஸ்ஸி 2022ல் அந்த இடத்தை தக்கவைத்துள்ளார்.

இரண்டாவது இடத்தில் கைலியன் எம்பாப்பே இடம் பெற்றுள்ளார்.

ரொனால்டோ

உலகின் தலைசிறந்த கால்பந்து நட்சத்திரங்கள் - பட்டியலில் கடுமையாக பின் தள்ளப்பட்ட ரொனால்டோ: முதலிடம் யார் தெரியுமா...! | Top 10 Footballer In World Messi Or Ronaldo

மூன்றாவது இடத்தில் கரீம் பென்சிமா, நான்காவது இடத்திற்கு எர்லிங் ஹாலண்ட் தெரிவாகியுள்ளார்.

இவர்களுடன் முதல் 10 இடங்களில் Kevin De Bruyne, Lewandowski, Vinicius Junior, Thibaut Courtois மற்றும் Mohamed Salah ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

ஆனால், 2021ல் 8வது இடத்தில் தெரிவான ரொனால்டோ 2022ல் 51வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்மை குறிப்பிடத்தக்கது.

12வது இடத்தில் நெய்மர்

உலகின் தலைசிறந்த கால்பந்து நட்சத்திரங்கள் - பட்டியலில் கடுமையாக பின் தள்ளப்பட்ட ரொனால்டோ: முதலிடம் யார் தெரியுமா...! | Top 10 Footballer In World Messi Or Ronaldo

அதேவேளை, 100 வீரர்கள் பட்டியலில் Sadio Mane மற்றும் Neymar முறையே 11 மற்றும் 12வது இடத்தில் உள்ளனர்.

இங்கிலாந்தின் ஹரி கேன் 13வது இடத்திலும், புகாயோ சகா 22வது இடத்திலும், மார்கஸ் ராஷ்ஃபோர்ட் 58வது இடத்திலும் உள்ளனர்.

ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

15 May, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada

16 May, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், Scarborough, Canada

15 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Gagny, France

15 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023