உலகின் மிகவும் ஆபத்தான நகரங்களில் முதலிடம் பிடித்துள்ள நகரம் எது தெரியுமா!

Pakistan Myanmar Bangladesh Philippines
By Shadhu Shanker Aug 16, 2024 10:05 PM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in உலகம்
Report

உலகில் எந்தெந்த நாடுகள் பாதுகாப்பானது, எந்தெந்த நாடுகள் பாதுகாப்பற்றது என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

அரசியல் அமைதியின்மை, அதிக குற்ற விகிதங்கள், இயற்கை பேரழிவுகள், தனிப்பட்ட பாதுகாப்பு, சுகாதாரப் பாதுகாப்பு, உள்கட்டமைப்பு பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் பாதுகாப்பு ஆகியவற்றை வைத்து கணிக்கப்பட்ட உலகின் மிகவும் ஆபத்தான நகரங்களை இங்கே பார்க்கலாம்.

உலகின் மிகவும் ஆபத்தான நகரங்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ள நகரம், வெனிசுலாவின்(Venezuela) கராகஸ்(Caracas) ஆகும். இங்கு வன்முறை, கொள்ளை போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுவதோடு அரசியல் குளறுபடிகள், குற்ற சம்பவங்கள் அதிகம் நடைபெறும் நகரமாகவும் உள்ளது.

வீட்டுக்கு ஒரு விமானம் வைத்திருக்கும் மக்களை கொண்ட நாடு : எது தெரியுமா !

வீட்டுக்கு ஒரு விமானம் வைத்திருக்கும் மக்களை கொண்ட நாடு : எது தெரியுமா !

ஆபத்துள்ள நகரம்

பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ள நகரம் பாகிஸ்தானின்(Pakistan) கராச்சி ஆகும். சுற்றுலாப் பயணிகளுக்கு அதிக ஆபத்துள்ள நகரமாக இது பார்க்கப்படுகின்றது. இங்கு குற்றம், வன்முறை மட்டுமின்றி பயங்கரவாத அச்சுறுத்தல்களும் அதிகமாக உள்ளது. இயற்கை பேரிடர்களும் அதிகம் ஏற்படும்.

உலகின் மிகவும் ஆபத்தான நகரங்களில் முதலிடம் பிடித்துள்ள நகரம் எது தெரியுமா! | Top 10 Most Dangerous Cities In The World

மூன்றாவது இடத்தில் மியான்மரின்(Myanmar) யாங்கோன் நகரம் உள்ளது. இந்த நகரத்திலும் குற்ற செயல்கள் கணிசமாக அதிகரித்துள்ளதுடன்பொருளாதார பிரச்சனைகளும் அதிகரித்து காணப்படுகிறது.

நான்காவது இடத்தில் நைஜீரியாவின் லாகோஸ் உள்ளது. இங்கு ஏற்பட்டுள்ள வறுமை காரணமாக கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

பாரீஸ் ஒலிம்பிக்கில் சர்ச்சைகளை தோற்றுவித்துள்ள பாலின விவகாரம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

பாரீஸ் ஒலிம்பிக்கில் சர்ச்சைகளை தோற்றுவித்துள்ள பாலின விவகாரம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

பேரிடர் அபாயம்

ஐந்தாவது இடத்தில் பிலிப்பைன்ஸின்(Philippines) மணிலா(Manila)  உள்ளது. இங்கு இயற்கை பேரிடர் அபாயம் அதிகமாக உள்ளது.மேலும் அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறைவாக இருப்பதால் ஆபத்தான நகரமாக கருதப்படுகிறது.

உலகின் மிகவும் ஆபத்தான நகரங்களில் முதலிடம் பிடித்துள்ள நகரம் எது தெரியுமா! | Top 10 Most Dangerous Cities In The World

ஆறாவது இடத்தில் பங்களாதேஷின்(Bangladesh)  டாக்கா நகரம் உள்ளது. இங்கு குற்ற சம்பவங்கள் அதிகரித்து காணப்படுவதுடன் வாழ்க்கைத் தரமும் மிகவும் மோசமாக உள்ளது.

ஏழாவது இடத்தில் கொலம்பியாவின் பொகோட்டா நகரம் உள்ளது. இது வண்ணமயமான நகரமாக இருந்தாலும் இங்கு நிலவும் பாதுகாப்பற்ற தன்மை மற்றும் குற்ற சம்பவங்கள் காரணமாக ஆபத்தான நகரமாக உள்ளது.

இதனை தொடர்ந்து உலகின் மிகவும் ஆபத்தான நகரங்கள் பட்டியலில் எகிப்தில் உள்ள கெய்ரோ நகரம் 8வது இடத்திலும், மெக்சிகோ 9 வது இடத்திலும், ஈக்வடாரில் உள்ள குய்டோ நகரம் 10வது இடத்திலும் உள்ளன.

கொழும்பு விமான நிலையத்தில் புலம்பெயர் தமிழர்கள் படும் அவதி: வெளிவந்துள்ள அதிர்ச்சிப் புகைப்படங்கள்

கொழும்பு விமான நிலையத்தில் புலம்பெயர் தமிழர்கள் படும் அவதி: வெளிவந்துள்ள அதிர்ச்சிப் புகைப்படங்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
14ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன் தெற்கு, கொட்டாஞ்சேனை

30 Aug, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, திருகோணமலை, Le Bourget, France

22 Aug, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Le Perreux-sur-Marne, France

09 Sep, 2024
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், Dortmund, Germany

25 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கனடா, Canada

26 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், London, United Kingdom

28 Aug, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
மரண அறிவித்தல்

கரம்பொன் கிழக்கு, பண்டத்தரிப்பு, கொழும்பு சொய்சாபுரம், London, United Kingdom, Borehamwood, United Kingdom

17 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, கிளிநொச்சி, Bandarawela, கொழும்பு, Erkelenz, Germany, Madoc, Canada, Markham, Canada

06 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் மருதடி, Scarborough, Canada

27 Aug, 2021
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, ஆனைப்பந்தி, Pickering, Canada

25 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், சரவணை, Northolt, United Kingdom

29 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Scarborough, Canada

23 Aug, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், உரும்பிராய், கொழும்பு, India, England, United Kingdom

02 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொக்குவில்

05 Sep, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016