உலகின் மிகவும் சக்திவாய்ந்த கடவுச்சீட்டு வரிசை - அமெரிக்காவிற்கு ஏற்பட்ட பரிதாபநிலை

United States of America Sri Lanka visa Passport Tourist Visa Visa-Free Entry
By Thulsi Jul 26, 2025 04:33 AM GMT
Report

உலகின் மிகவும் சக்திவாய்ந்த கடவுச்சீட்டுகளின் முதல் 10 தரவரிசையில் இருந்து அமெரிக்கா வெளியேறும் நிலையில் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த விடயம் லண்டனைத் தளமாகக் கொண்டு இயங்கும் உலகளாவிய குடியுரிமை மற்றும் குடியிருப்பு ஆலோசனை நிறுவனமான ஹென்லி & பார்ட்னர்ஸின் (Henley & Partners) சமீபத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2014 ஆம் ஆண்டில் முதலிடத்தில் இருந்த அமெரிக்கா தற்போது 10 ஆவது இடத்துக்கு பின்தள்ளிச் சென்றுள்ளது.

இலங்கைக்கு இலவச விசா: வெளியானது 40 நாடுகளின் முழுப்பட்டியல்!

இலங்கைக்கு இலவச விசா: வெளியானது 40 நாடுகளின் முழுப்பட்டியல்!

சக்திவாய்ந்த கடவுச்சீட்டு

அமெரிக்க வரலாற்றில் இது அமெரிக்கக் கடவுச்சீட்டுக்கு வழங்கப்பட்ட மிகக்குறைந்த தரநிலை எனக் கூறப்படுகிறது.

உலகின் மிகவும் சக்திவாய்ந்த கடவுச்சீட்டு வரிசை - அமெரிக்காவிற்கு ஏற்பட்ட பரிதாபநிலை | Top 10 Most Powerful Passport In The World

இதேவேளை, இலங்கை கடவுச்சீட்டு உலக தரவரிசையில் ஒரு பெரிய முன்னேற்றத்தை அடைந்து ஹென்லி கடவுச்சீட்டு குறியீட்டில் 96 வது இடத்திலிருந்து 91 வது இடத்திற்கு ஐந்து இடங்கள் முன்னேறியுள்ளது.

வீசா கட்டணம்

இலங்கையில் சுற்றுலாத் துறையை ஊக்குவிக்க அரசாங்கம் 40 நாடுகளிலிருந்து வருவோருக்கு வீசா கட்டணம் வசூலிக்காமல் இருக்க தீர்மானித்துள்ளது.

உலகின் மிகவும் சக்திவாய்ந்த கடவுச்சீட்டு வரிசை - அமெரிக்காவிற்கு ஏற்பட்ட பரிதாபநிலை | Top 10 Most Powerful Passport In The World

அதனடிப்படையில், இந்த 40 நாடுகளிலிருந்து இலங்கைக்கு வருவோரிடம் வீசா கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, விசா கட்டணம் வசூலிக்கப்படாத 40 நாடுகளின் பட்டியல் பின்வருமாறு..... பிரித்தானியா, ஜெர்மனி, நெதர்லாந்து, பெல்ஜியம், ஸ்பெயின், அவுஸ்திரேலியா, போலந்து, கசகஸ்தான், சவூதி அரேபியா, ஐக்கய அரசு ராஜ்யம், நேபாளம். சீனா, இந்தியா, இந்தோனேசியா, ரஷ்யா, தாய்லாந்து, மலேசியா, ஜப்பான், பிரான்ஸ், அமெரிக்கா, கனடா, செக் குடியரசு, இத்தாலி, சுவிட்சர்லாந்து, ஆஸ்திரியா, இஸ்ரேல், பெலருஸ், ஈரான், ஸ்வீடன், பின்லாந்து, டென்மார்க், தென் கொரியா, கட்டார், ஓமான், பஹ்ரைன், நியூசிலாந்து, குவைத், நோர்வே, துருக்கி, பாகிஸ்தான்.

கனேடிய வேலைவாய்ப்பு வீதம்: வெளியான அறிவிப்பு

கனேடிய வேலைவாய்ப்பு வீதம்: வெளியான அறிவிப்பு

கூகுள் CEO சுந்தர் பிச்சையின் சொத்து மதிப்பு...! எவ்வளவு தெரியுமா

கூகுள் CEO சுந்தர் பிச்சையின் சொத்து மதிப்பு...! எவ்வளவு தெரியுமா

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!       
ReeCha
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்