வலுவான நிலையில் அவுஸ்திரேலியா அணி - இந்திய அணிக்கு இமாலய இலக்கு..!

Rohit Sharma Australia India
By Dharu Mar 10, 2023 11:50 AM GMT
Report

இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான பார்டர் கவாஸ்கர் தொடரின் இறுதிப்போட்டி அகமதாபாத் மைதானத்தில் தற்போது நடைபெற்று வருகிறது.

4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இதையடுத்து,  இதில், நாணயசுழட்சியில் வென்ற அவுஸ்திரேலியா முதலில் துடுப்பெடுத்தாடி வருகிறது.

முதல் நாள் ஆட்ட நேர முடிவில் அவுஸ்திரேலியா 4 ஆட்டமிழப்பிற்கு 255 ஓட்டங்களை எடுத்திருந்தது. இதில், உஸ்மான் கவாஜா 104 ஓட்டங்களுடனும் , கேமரூன் க்ரீன் 49 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.

 2ஆம் நாள் ஆட்டம்

ind vs aus

இதையடுத்து இருவரும் 2ஆம் நாள் ஆட்டத்தை தொடங்கினர். இருவரும் கையில் கறுப்பு நிற பட்டை அணிந்து களமிறங்கினர்.

அவுஸ்திரேலியா டெஸ்ட் தலைவர் பேட் கம்மின்ஸின் தாயார் மரியா கம்மின்ஸ் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் அவர்கள் இவ்வாறு செய்துள்ளனர்.

இன்றைய போட்டியின்  க்ரீன் தனது சதத்தை பூர்த்தி செய்தார். ஒரு கட்டத்தில் உஸ்மான் கவாஜா 121 ஓட்டங்களை எடுத்திருந்த போது 2023 ஆம் ஆண்டில் பார்டர் கவாஸ்கர் தொடரில், அதிக ஓட்டங்களை எடுத்தவர்கள் பட்டியலில் முதலாம் இடம் பிடித்து ரோகித் சர்மாவின் சாதனையை முறியடித்துள்ளார்.

ஓட்ட சாதனை

Usman Khawaja

இதற்கு முன்னதாக முதல் டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா 120 ஓட்டங்களை எடுத்திருந்தார். தற்போது கவாஜா அவரது அதிகபட்ச ஓட்ட சாதனையை முறியடித்து முதலாம் இடத்தை பிடித்து விளையாடி வருகிறார்.

தற்போது துடுப்பெடுத்தாடிவரும் அவுஸ்திரேலிய அணி தற்போது 421 ஓட்டங்களுக்கு 8 ஆட்டமிழப்புகளை சந்தித்துள்ளது. 

குறித்த போட்டியில் சதம் கடந்த கவாஜா 180 ஓட்டங்களை பெற்று வெளியேறினார்.

இந்திய அணி:

ரோஹித் சர்மா, ஷுப்மன் கில், புஜாரா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎஸ் பரத், ரவீந்திர ஜடேஜா, அக்ஸர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், உமேஷ் யாதவ், முகமது ஷமி.

அவுஸ்திரேலியா அணி:

டிராவிஸ் ஹெட், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஷேன், ஸ்டீவ் ஸ்மித், பீட்டர் ஹேண்ட்ஸ்கம்ப், கேமரூன் க்ரீன், அலெக்ஸ் கேரி, மிட்செல் ஸ்டார்க், நேதன் லயன், டாட் மர்ஃபி, குன்னெமன்.

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
நன்றி நவிலல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
நன்றி நவிலல்

வயாவிளான், Toronto, Canada

15 Apr, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், Scarborough, Canada

15 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Gagny, France

15 May, 2026
நன்றி நவிலல்

மல்லாகம், திருவையாறு

15 Apr, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada

16 May, 2021
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Scarborough, Canada

14 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு, மல்லாவி, London, United Kingdom, முல்லைத்தீவு

11 May, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023