உலகிலே அதிக தங்கத்தை உற்பத்தி செய்யும் நாடு எது தெரியுமா...

China Canada Daily Gold Rates Gold Russia
By Kathirpriya Feb 19, 2024 03:53 AM GMT
Report

ஒரு நாடு வைத்திருக்கும் தங்கத்தின் கையிருப்பானது அந்த நாட்டின் கெளரவமாக கருதப்படுகிறது, இதனால் நாடுகளிடையே தமக்கான தங்க இருப்பை பேணுவதில் போட்டி நிலவி வருகிறது, இதற்கான காரணம் யாதெனில் ஒரு நாட்டிலுள்ள தங்கத்தின் கையிருப்பில் அடிப்படையிலேயே அந்த நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மை கணிக்கப்படுகிறது.

இந்த போட்டியின் விளைவால், 2024 ஆம் ஆண்டில் தங்கத்தின் விலை சராசரியாக அவுன்ஸ் ஒன்றுக்கு 2,031 அமெரிக்க டொலர்களாக இருக்கும் என்று ஐஎன்ஜி வங்கி கணித்துள்ள நிலையில் இது நான்காவது காலாண்டில் 2,100 அமெரிக்க டொலர்ககளை எட்டக்கூடும் எனவும் எதிர்வுகூறியுள்ளது.

இப்படி செழிப்பின் அடையாளமாகப் பார்க்கப்படும் தங்கத்தை அதிகளவில் உற்பத்தி செய்யும் நாடுகளை பற்றி நாம் தெரிந்திருக்க வேண்டியது அவசியம்.

அந்த வரிசையில், உலக தங்க கவுன்சிலின் (2022) தரவுகளின்படி, உலகளவில் தங்கம் உற்பத்தி செய்யும் முதல் 10 நாடுகள் எவை என்பதைக் காண்போம்.

பாரியளவில் குறைவடைந்த மது உற்பத்தி

பாரியளவில் குறைவடைந்த மது உற்பத்தி

முதல் 10 நாடுகள்

தங்கத்தை அதிகம் உற்பத்தி செய்யும் முதல் நாடு சீனா, உலகிலேயே அதிகபட்சமாக 375 மெட்ரிக் தொன் தங்கத்தை சீனா உற்பத்தி செய்கிறது.

தங்கம் உற்பத்தியில் ஆசிய நாடான ரஷ்யா 2-வது இடத்தில் உள்ளது, அந்த நாடு 324.7  மெட்ரிக் தொன் தங்கத்தை உற்பத்தி செய்கிறது.

இந்த பட்டியலில் 3-வது இடத்தில் உள்ள அவுஸ்திரேலியா 313.9 மெட்ரிக் தொன் தங்கத்தை உற்பத்தி செய்கிறது.

அடுத்ததாக கனடா பட்டியலில் 4-வது இடத்தை பிடித்துள்ளது. கனடாவிடம் 194.5 மெட்ரிக் தொன் தங்கத்தை உற்பத்தி செய்கிறது.

உலகிலே அதிக தங்கத்தை உற்பத்தி செய்யும் நாடு எது தெரியுமா... | Top Gold Produce Countries World Mine Production

மதிப்புமிகு மஞ்சள் உலோகத்தை உற்பத்தி செய்வதில் அமெரிக்கா 5-வது இடத்தில் உள்ளது. அந்நாட்டிடம் 172.7 மெட்ரிக் தொன் தங்கத்தை உற்பத்தி செய்கிறது.

ஆறாவது இடத்தை 127 மெட்ரிக் தொன் தங்க உற்பத்தியுடன் மேற்கு ஆப்பிரிக்க நாடான கானா தன்வசமாக்கி இருக்கிறது.

125.7 மெட்ரிக் தொன் தங்க உற்பத்தியுடன்  பேரு நாடு 7-வது இடத்தில் உள்ளது.

உலகிலே அதிக தங்கத்தை உற்பத்தி செய்யும் நாடு எது தெரியுமா... | Top Gold Produce Countries World Mine Production

எட்டாம் இடத்தில் உள்ள இந்தோனேசியா 124.9 மெட்ரிக் தொன் தங்கம் உற்பத்தி செய்கிறது

மெக்சிக்கோ 124 மெட்ரிக் தொன்த்தை உற்பத்தி செய்வதனால் அதிகம் தங்கம் உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியலில் 9 இடத்தை பிடித்துள்ளது.

பத்தாவது இடத்தில் உஸ்பெகிஸ்தான் உள்ளது. அந்த நாடு 110.8 மெட்ரிக் தொன் தங்கத்தை உற்பத்தி செய்கிறது.  

இலங்கை - ஆப்கானிஸ்தான் ரி20 தொடர்: இரசிகர்களுக்கான முக்கிய தகவல்

இலங்கை - ஆப்கானிஸ்தான் ரி20 தொடர்: இரசிகர்களுக்கான முக்கிய தகவல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP  CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் 


ReeCha
மரண அறிவித்தல்

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
மரண அறிவித்தல்

மதவுவைத்தகுளம், பாவற்குளம், கரம்பைமடு

16 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் மண்கும்பான் கிழக்கு, Jaffna, Ivry-sur-Seine, France, புங்குடுதீவு 1ம் வட்டாரம்

12 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Ikast, Denmark, Toronto, Canada

17 Sep, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில், Wembley, United Kingdom

13 Sep, 2025
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, Scarborough, Canada

13 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
மரண அறிவித்தல்

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
35ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

செட்டிக்குளம், Vitry-sur-Seine, France

13 Sep, 2025
மரண அறிவித்தல்

மாத்தறை, அரியாலை, கொழும்பு, Harrow, United Kingdom

11 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, பத்தமேனி, Wuppertal, Germany

16 Sep, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 6ம் வட்டாரம், Mississauga, Canada

12 Sep, 2024
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், London, United Kingdom

26 Aug, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

13 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Muscat, Oman, தாவடி, கொழும்பு, Melbourne, Australia

12 Sep, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Bushey, United Kingdom

13 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், Aubervilliers, France

04 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வேலணை 5ம் வட்டாரம்

13 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025