கூட்டமைப்பின் உயர்மட்ட பிரதிநிதிகள் அமெரிக்கா விஜயம்
M.A. Sumanthiran
Nirmala Chandrahasan
Kanaka Eeswaran
By MKkamshan
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அழைப்பின் பேரில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உயர்மட்டப் பிரதிநிதிகள் குழு இன்று அமெரிக்காவிற்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளனர்.
அரசதலைவர் சட்டத்தரணியும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் (M.A. Sumanthiran) தலைமையில் இந்த விஜயம் அமையவுள்ளது.
மேலும் இதில் சிரேஷ்ட சட்டத்தரணிகளான கனக ஈஸ்வரன் (Kanaka Eeswaran) மற்றும் நிர்மலா சந்திரஹாசன் (Nirmala Chandrahasan) ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
பிரபாகரன் புத்தகங்களைத் தந்தாரா? இராணுவச் சிப்பாய் கேட்ட கேள்வி.. 6 மணி நேரம் முன்
தமிழ்ப் பொது வேட்பாளர்: பயங்களும் பதில்களும்
3 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி