மே மாதம் அதிஷ்டம் காணப்போகும் முக்கிய ராசிகள்...!

Astrology Money
By Shalini Balachandran Apr 29, 2026 11:00 PM GMT
Report

மே 22, 2026 அன்று புதனும் சனியும் 90 டிகிரி கோணத்தில் இணைவதால் லாப திருஷ்டி யோகம் எனும் அபூர்வ நிகழ்வு ஏற்படுகிறது.

இந்த யோகம் அறிவுத்திறன், செயல்வேகம் மற்றும் ஒழுக்கம் ஆகியவற்றில் நேர்மறையான மாற்றங்களை உண்டாக்கும்.

முக்கியமாக, தொழில் மற்றும் நிதி நிலையில் இந்த கிரகச் சேர்க்கை மிகப்பெரிய முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அனைத்து ராசிகளிலும் தாக்கம் இருந்தாலும், ஐந்து ராசிக்காரர்கள் இந்த யோகத்தினால் பெரும் அதிர்ஷ்டத்தையும் லாபத்தையும் பெறவுள்ளனர்.

திட்டமிட்ட காரியங்களில் வெற்றி மற்றும் எதிர்பாராத பணவரவு போன்ற சுப பலன்கள் இந்த காலகட்டத்தில் அவர்களுக்குக் கிடைக்கும்.

அவை எந்த ராசிக்காரர்கள் என்பது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்...!

அதிஷ்டம் காணபோகும் மூன்று ராசிகள்...! இன்றைய ராசிபலன்

அதிஷ்டம் காணபோகும் மூன்று ராசிகள்...! இன்றைய ராசிபலன்

மேஷம்
  1. சனி புதனால் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் மேஷ ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமான பலன்கள் கிடைக்கும்.
  2. நீண்ட காலமாக தடைபட்டு வந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும்.
  3. தொழிலில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும்.
  4. வணிகர்கள் புதிய முதலீடுகளால் நல்ல லாபத்தைப் பெறுவார்கள்.
  5. முடிவெடுக்கும் திறன்களானது முன்பை விட சிறப்பாக இருக்கும்.
  6. பணியிடத்தில் மற்றவர்களின் ஆதரவு கிடைப்பதால் வேலையை உரிய நேரத்தில் செய்து முடிப்பீர்கள்.  
கன்னி
  1. சனி புதனால் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் கன்னி ராசிக்காரர்கள் சாதகமான பலன்களைப் பெறுவார்கள்.
  2. அதுவும் பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
  3. பரம்பரை சொத்து தொடர்பான பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.
  4. நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கடன் தொல்லைகளில் இருந்து விடுபடுவீர்கள்.
  5. சேமிப்பு அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.
  6. நீண்ட காலமாக சந்தித்து வந்த மன அழுத்தம் குறையும்.  
துலாம் 
  1. சனி புதனால் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் துலாம் ராசிக்காரர்களின் படைப்பாற்றல் மேம்படும்.
  2. கலை, எழுத்து, ஊடகம் அல்லது படைப்புத் துறையில் ஈடுபடுபவர்களுக்கு அற்புதமாக இருக்கும்.
  3. செய்யும் வேலையில் வெற்றிகள் குவியும்.
  4. திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும்.
  5. குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் அதிகரிக்கும்.
  6. உறவுகளைப் பொறுத்தவரை தம்பதிகளிடையே அன்பும் பிணைப்பும் அதிகரிக்கும்.  
மகரம்
  1. சனி புதனால் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் மகர ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமாக இருக்கும்.
  2. புதிய வீடு, வாகனம் வாங்கும் கனவு நனவாகும் வாய்ப்புள்ளது.
  3. தொழில் தொடர்பான பயணங்களை மேற்கொள்ள நேரிடும்.
  4. இந்த பயணங்களும் நல்ல நிதி ஆதாயங்களைத் தரும்.
  5. முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும்.
  6. சமூகத்தில் செல்வாக்குமிக்க நபரின் ஆதரவு கிடைக்கும்.
  7. இது எதிர்காலத்தில் பெரிதும் உதவியாக இருப்பதோடு பெரும் வெற்றிக்கு வழிவகுக்கும்.  
கும்பம்
  1. சனி புதனால் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் கும்ப ராசிக்காரர்களின் நிதி நிலைமை வலுவடையும்.
  2. திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
  3. புதிய முதலீடுகளால் எதிர்காலத்தில் நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
  4. அரசு வேலைக்கு முயற்சித்துக் கொண்டிருந்தால், நல்ல செய்தியைப் பெறக்கூடும்.
  5. மாணவர்கள் போட்டி தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெற்று வெற்றி பெறுவார்கள்.
  6. தன்னம்பிக்கை வழக்கத்தை விட அதிகரிக்கும். இதன் மூலம் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.  

ஆரம்பமாகியுள்ள ஏப்ரல் மாதத்தில் பாரிய அதிஷ்டம் காணும் 3 ராசிகள்...!

ஆரம்பமாகியுள்ள ஏப்ரல் மாதத்தில் பாரிய அதிஷ்டம் காணும் 3 ராசிகள்...!

அதிஷ்டத்தின் உச்சத்திற்கே செல்லப் போகும் 3 ராசியினர் : இவ்வார ராசிபலன்!

அதிஷ்டத்தின் உச்சத்திற்கே செல்லப் போகும் 3 ராசியினர் : இவ்வார ராசிபலன்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, நெல்லியடி, மண்டபம், India, Harrow, United Kingdom

30 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, கனடா, Canada

31 Oct, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

24 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

சுருவில், வெள்ளவத்தை

27 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, சுவிஸ், Switzerland

30 Oct, 2020
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
4ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018