புத்தாண்டில் அதிஷ்டத்தை அள்ளப்போகும் ராசிக்காரர்கள் : இந்த வார ராசி பலன்

By Sathangani Dec 28, 2025 07:52 AM GMT
Report

வாராந்த ராசி பலனை நாம் முன்னரே அறிந்து கொண்டு அதற்கேற்றாற் போல் சில செயல்களை திட்டமிட்டு மேற்கொள்ளும் போது நினைத்த காரியங்கள் வெற்றி பெறுவதுடன் சில தீங்குகளில் இருந்தும் எம்மைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

இந்தநிலையில், டிசம்பர் 28ஆம் திகதி முதல் ஜனவரி 3ஆம் திகதி வரையான குறித்த காலப்பகுதியில் எந்த ராசிக்காரர்களுக்கு அதிஷ்டம் கிட்டவுள்ளது என்பதை இந்த பதிவின் மூலம் பார்க்கலாம்.

2026 ஆம் ஆண்டுக்கான அரச விடுமுறைகள் : வெளியான அறிவிப்பு

2026 ஆம் ஆண்டுக்கான அரச விடுமுறைகள் : வெளியான அறிவிப்பு

ஐந்து ராசிகள்

அந்த வகையில் புதிய வருடத்தின் ஆரம்பத்தில் மேஷம், மிதுனம், சிம்மம், கன்னி, விருச்சிகம் ஆகிய ஐந்து ராசிக்காரர்களுக்கு அதிஷ்டத்தை அள்ளித் தரப் போகின்றது.

புத்தாண்டில் அதிஷ்டத்தை அள்ளப்போகும் ராசிக்காரர்கள் : இந்த வார ராசி பலன் | Top Zodiac Signs Weekly Rasi Palan In Tamil

மேஷம்இந்த வாரம் உங்கள் ஆளுமைத் திறன் வெளிப்படும். எதையும் துணிச்சலுடன் எதிர்கொள்வீர்கள். பழைய சிக்கல்கள் தீர்ந்து புதிய பாதை புலப்படும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் திட்டமிட்டபடி நடக்கும். நிதிநிலை திருப்திகரமாக இருக்கும். நீண்ட நாள் கடன் சுமை குறையும். அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் தேடி வரும். மேலதிகாரிகளின் நன்மதிப்பைப் பெறுவீர்கள். வியாபாரத்தில் நிலவிய போட்டிகளைச் சமாளித்து இலாபம் ஈட்டுவீர்கள். முதலீடுகள் செய்ய இது சாதகமான வாரம். 
மிதுனம்புத்தாண்டு புதிய நம்பிக்கையை தரும். சகோதரர்களுடன் இருந்த மனக்கசப்பு நீங்கி ஒற்றுமை பலப்படும்.சேமிப்பு உயரும் காலமிது. பழைய கடன்கள் வசூலாகும். புதிய சொத்து வாங்கும் யோகம் கூடி வரும். தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஊடகத்துறையில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டு. வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாளுவீர்கள். வாடிக்கையாளர் எண்ணிக்கை அதிகரிக்கும்.
சிம்மம்உங்கள் நிர்வாகத் திறமை கூடும் வாரம். இழந்த மரியாதையை மீண்டும் பெறுவீர்கள். அரசாங்க ரீதியான உதவிகள் எளிதில் கிடைக்கும். பணப் புழக்கம் தாராளமாக இருக்கும். நீண்ட கால சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்யத் தொடங்குவீர்கள். ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானத் துறையினருக்கு அமோக இலாபம் உண்டு. உத்தியோகத்தில் பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வுக்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. 
கன்னிபுத்திசாலித்தனத்தால் எதிரிகளை வீழ்த்தி வெற்றி பெறுவீர்கள். தடைப்பட்ட காரியங்கள் வேகம் எடுக்கும். புதிய வாகனம் வாங்கும் யோகம் கைகூடும். உறவினர்களுடன் இணைந்து சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள்.குடும்பத்தில் திருமண பேச்சுவார்த்தைகள் சுபமாக முடியும். பங்குச்சந்தை மூலம் எதிர்பார்த்ததை விட அதிக இலாபம் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய மாற்றங்களைச் செய்து இலாபத்தை அதிகரிப்பீர்கள்.
 விருச்சிகம்எதையும் சமாளிக்கும் தன்னம்பிக்கை பிறக்கும். வெளிநாடு செல்லும் முயற்சிகள் வெற்றியைத் தரும். தேவையற்ற அலைச்சல்கள் குறைந்து நிம்மதி கூடும். வீட்டில் சுப காரிய பேச்சுவார்த்தைகள் தொடங்கும். பணப்புழக்கம் சீராக இருக்கும். உடன்பிறந்தோரால் மகிழ்ச்சி உண்டு. பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புண்டு. ரியல் எஸ்டேட் துறையினருக்கு அபரிமிதமான வளர்ச்சி உண்டு. 

இந்தியாவின் நிவாரண நிதி தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் தீர்மானம்!

இந்தியாவின் நிவாரண நிதி தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் தீர்மானம்!

யாழ். உள்ளக விளையாட்டு அரங்கிற்கு ஒதுக்கப்பட்ட நிதி திரும்பியது : வெளியான தகவல்

யாழ். உள்ளக விளையாட்டு அரங்கிற்கு ஒதுக்கப்பட்ட நிதி திரும்பியது : வெளியான தகவல்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொட்டடி, வெள்ளவத்தை

30 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, பிரான்ஸ், France, Montreal, Canada, Brampton, Canada

12 Feb, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கொக்குவில் கிழக்கு, Farnborough, United Kingdom

26 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Homburg, Germany

02 Apr, 2022
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, இருபாலை, Bois-Herpin, France

18 Mar, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் நீர்வேலி தெற்கு, Jaffna

02 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கனடா, Canada

02 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Edgware, United Kingdom

17 Mar, 2025
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, யாழ்ப்பாணம்

02 Apr, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

செம்பியன்பற்று, London, United Kingdom

24 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், வடலியடைப்பு, கனடா, Canada

28 Mar, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால்

04 Apr, 2011
மரண அறிவித்தல்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பேர்ண், Switzerland

02 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, சுவிஸ், Switzerland

13 Apr, 2025
மரண அறிவித்தல்

கட்டுடை, Scarborough, Canada

30 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சூரிச், Switzerland

26 Mar, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், அத்தியடி, நல்லூர், கொழும்பு

28 Mar, 2026
கண்ணீர் அஞ்சலி

காரைநகர், சுவிஸ், Switzerland

25 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

15 Mar, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, யாழ்ப்பாணம், Wanstead, United Kingdom

31 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Euskirchen, Germany, Coventry, United Kingdom

01 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை தெற்கு, வெள்ளவத்தை

30 Mar, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, இத்தாலி, Italy, London, United Kingdom

01 Apr, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Le Bourget, France

04 Apr, 2020