கனடா - ரொறன்ரோ மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

Toronto Canada World
By Harrish Jan 21, 2025 03:08 PM GMT
Report

கனடா (Canada) - ரொறன்ரோவில் (Toronto) பனிப்படர்ந்த பகுதிகளில் நடமாடுவதனை தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த அறிவுறுத்தலை ரொறன்ரோ காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.

அண்மையில் ஆஸ்பிரிட்ஜ் விரிகுடாவின் பனிபடர்ந்த பகுதியொன்றில் வாகனம் வீழ்ந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்திருந்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் சிறீதரன் எம்.பியின் விசாரணை: சபையில் அநுர தரப்பு விளக்கம்!

நாடாளுமன்றத்தில் சிறீதரன் எம்.பியின் விசாரணை: சபையில் அநுர தரப்பு விளக்கம்!

காவல்துறையினரின் அறிவுறுத்தல்

பனிக்கட்டிகள் உறுதியானவை போன்று தென்பட்டாலும் அவற்றில் ஆபத்து அதிகம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கனடா - ரொறன்ரோ மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை | Toronto Police Announced A Warning To The Public

பனிப்படலம் எவ்வளவு செறிவானது என்பதை அறிந்து கொள்ளாது அதன் மேல் நடமாடுவது வாகனம் செலுத்துவது மிகவும் ஆபத்தானது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், பனி விளையாட்டுக்களில் ஈடுபடும் போதும் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு ரொறன்ரோ காவல்துறையினர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.

மேலும், ஆபத்து ஏற்பட்டால் உடனடியாக 911 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளுமாறு காவல்துறையினர் கோரியுள்ளனர். 

அர்ச்சுனா எம்.பியை கைது செய்யுமாறு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

அர்ச்சுனா எம்.பியை கைது செய்யுமாறு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

இந்தியா தொடர்பில் ஜனாதிபதி அநுர வெளியிட்ட அறிவிப்பு

இந்தியா தொடர்பில் ஜனாதிபதி அநுர வெளியிட்ட அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016