யாழில் அரிய வகை நட்சத்திர ஆமையொன்று மீட்பு (படங்கள்)
Jaffna
Nothern Province
By pavan
அரிய வகை நட்சத்திர ஆமையொன்று யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் மீட்கப்பட்டுள்ளது.
அரியாலை கிழக்கு பகுதியிலே உள்ள கடற்பரப்பில் இந்த ஆமை மீட்கப்பட்டுள்ளதாக அங்குள்ள பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, அதனை கடற்றொழில் மற்றும் நீரியல்வள திணைக்களத்தினரிடம் ஒப்படைக்க யாழ்ப்பாணம் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


