இலங்கைக்கு வந்து குவியும் சுற்றுலா பயணிகள்
Sri Lanka Tourism
Sri Lankan Peoples
World
By Dilakshan
இந்த வருடத்தின் முதல் 15 நாட்களில் இலங்கைக்கு வந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை தாண்டியுள்ளது.
அதன்படி, நேற்றைய தினம் வரை ஒரு இலட்சத்து ஆயிரத்து முன்னூற்று அறுபத்தி இரண்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
வருகை அதிகரிப்பு
அத்தோடு, கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் மட்டும் 2545 சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர்.
மேலும், கடந்த ஆண்டு 14 லட்சத்து 87,303 சுற்றுலாப் பயணிகள் இந்நாட்டிற்கு வருகை தந்துள்ளதோடு, இந்த ஆண்டு இருபத்தி மூன்று லட்சம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 19 மணி நேரம் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்