இலங்கைக்கு வந்து குவிந்துள்ள சுற்றுலாப் பயணிகள்

World Tourism Day Sri Lanka Tourism Tourism Economy of Sri Lanka Tourist Visa
By Thulsi Jun 03, 2026 03:23 AM GMT
Report

2026 ஜனவரி 01 முதல் மே 31 வரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்துள்ள ஒட்டுமொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,022,022 ஆக உயர்ந்துள்ளது.

இக்காலப்பகுதியில் அதிகப்படியாக இந்தியாவிலிருந்து 250,260 சுற்றுலாப் பயணிகளும்,பிரித்தானியாவில் இருந்து 98,093 பயணிகளும், ரஷ்யாவிலிருந்து 76,073 பயணிகளும் வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.

குறித்த விடயம் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை (SLTDA) வெளியிட்ட தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாகன இறக்குமதி தொடர்பில் மத்திய வங்கி ஆளுநர் வெளியிட்ட தகவல்

வாகன இறக்குமதி தொடர்பில் மத்திய வங்கி ஆளுநர் வெளியிட்ட தகவல்

வளர்ச்சி

மே மாதத்தில் மட்டும் 145,745 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு வந்து குவிந்துள்ள சுற்றுலாப் பயணிகள் | Tourist Arrivals Recorded In May Russia Arrivals

இது 2025 ஆம் ஆண்டு மே மாதத்தில் பதிவான 132,919 சுற்றுலாப் பயணிகளின் வருகையுடன் ஒப்பிடும்போது 9.65% வளர்ச்சியாகும்.

மேலும், 2018 ஆம் ஆண்டு மே மாதத்தில் பதிவான 129,466 வருகையுடன் ஒப்பிடுகையில் இது 12.6% வளர்ச்சியாகப் பதிவாகியுள்ளது.

சென்னையில் கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை பெண் - மற்றொரு சிறுமியும் பலி

சென்னையில் கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை பெண் - மற்றொரு சிறுமியும் பலி

சுற்றுலாப் பயணிகள் வருகை

புதிய புள்ளிவிவரங்களின்படி, மே மாதத்தில் அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ளனர். அந்த எண்ணிக்கை 60,342 ஆகும்.

இலங்கைக்கு வந்து குவிந்துள்ள சுற்றுலாப் பயணிகள் | Tourist Arrivals Recorded In May Russia Arrivals

இது ஒட்டுமொத்த சுற்றுலாப் பயணிகளின் வருகையில் 41% ஆகும்.

அத்துடன், பின்வரும் நாடுகளிலிருந்தும் கணிசமான அளவு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது: பிரித்தானியா : 9,248 பேர், சீனா: 9,156 பேர் ஜேர்மனி: 6,734 பேர் அவுஸ்திரேலியா: 6,414 பயணிகளும் வருகை தந்துள்ளனர்.

கொட்டித் தீர்க்கப்போகும் கனமழை! மக்களுக்கு வெளியான எச்சரிக்கை

கொட்டித் தீர்க்கப்போகும் கனமழை! மக்களுக்கு வெளியான எச்சரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
அகாலமரணம்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், Pickering, Canada

20 Jul, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் கிழக்கு, கொட்டாஞ்சேனை

21 Jul, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புன்னாலைக்கட்டுவன், திருகோணமலை, Eastham, United Kingdom

21 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பேர்ண், Switzerland

21 Jul, 2018
மரண அறிவித்தல்

கைதடி, London, United Kingdom

19 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புன்னாலைக்கட்டுவன், சவுதி அரேபியா, Saudi Arabia, ஜேர்மனி, Germany, Brampton, Canada

20 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், நல்லூர், Toronto, Canada

21 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை, Montreal, Canada

20 Jul, 2011
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, London, United Kingdom

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026