ஓடும் தொடருந்தில் செல்ஃபி எடுக்க முயன்ற சுற்றுலா பயணிக்கு நேர்ந்த கதி!

Sri Lankan Peoples Sri Lanka Police Investigation Sri Lanka Railways
By Dhilak Jul 19, 2026 08:01 AM GMT
Report

அம்பேவெல பகுதியில் ஓடும் தொடருந்தில் செல்ஃபி எடுக்க முயன்றபோது கீழே விழுந்ததில் வெளிநாட்டுப் பெண் சுற்றுலாப் பயணி ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரியவருகிறது.

இன்றையதினம்(19) ஞாயிற்றுக்கிழமை காலை நானு ஓயாவிலிருந்து பதுளை நோக்கிச் சென்றுகொண்டிருந்த தொடருந்திலேயே இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

தொடருந்தில் இருந்து கீழே விழுந்ததில் காயமடைந்த அவர், உடனடியாக சிகிச்சைக்காக நுவரெலியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சி.டி. விக்ரமரத்னவுக்கு தொடர் பதவி உயர்வு வழங்கிய மறைகரங்களுக்கு சிக்கல்!

சி.டி. விக்ரமரத்னவுக்கு தொடர் பதவி உயர்வு வழங்கிய மறைகரங்களுக்கு சிக்கல்!

மேலதிக விசாரணை

இந்நிலையில், மலையக தொடருந்து பாதையில் பயணிக்கும் பயணிகள், குறிப்பாக வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள், ஓடும் தொடருந்துகளில் இருந்து வெளியே குனிவதையோ அல்லது ஆபத்தான முறையில் செல்ஃபி எடுக்க முயற்சிப்பதையோ தவிர்க்குமாறு அதிகாரிகள் மீண்டும் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.

ஓடும் தொடருந்தில் செல்ஃபி எடுக்க முயன்ற சுற்றுலா பயணிக்கு நேர்ந்த கதி! | Tourist Injured After Falling From Train

இதுபோன்ற பொறுப்பற்ற செயல்கள் கடுமையான காயங்களுக்கு அல்லது உயிரிழப்புகளுக்கு வழிவகுக்கும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை காவல்துறையினரும் தொடருந்து திணைக்கள அதிகாரிகளும் மேற்கொண்டு வருகின்றனர்.

உயிரை மாய்த்துக் கொள்ள தூண்டும் அரசாங்கம்! நாமல் ராஜபக்ச பரபரப்பு குற்றச்சாட்டு

உயிரை மாய்த்துக் கொள்ள தூண்டும் அரசாங்கம்! நாமல் ராஜபக்ச பரபரப்பு குற்றச்சாட்டு

திருப்பி அனுப்பப்பட்டுள்ள மாகாண சபை தேர்தலுக்கு ஒதுக்கப்பட்ட நிதி

திருப்பி அனுப்பப்பட்டுள்ள மாகாண சபை தேர்தலுக்கு ஒதுக்கப்பட்ட நிதி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 19 Evening

ReeCha
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

கம்பர்மலை, யாழ் ஊரெழு மேற்கு, Jaffna, Scarborough, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Saint Margrethen, Switzerland

28 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026