மேலாடையின்றி ஓடிய ஆண்கள் : வியந்து பார்த்த சுற்றுலா பயணிகள்
Hungary
Money
By Sumithiran
ஹங்கேரி நாட்டில் குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைகளின் மருத்துவ சிகிச்சைக்கு நிதி திரட்டுவதற்காக வித்தியாசமான ஓட்டயப் பந்தயப் போட்டி நடத்தப்பட்டது.
இதில் பங்கேற்ற பெருமளவான ஆண்கள் மைனஸ் டிகிரிக்கு சற்றே குறைவான குளிரில் வெறும் கால்சட்டையும் கிறிஸ்துமஸ் தாத்தா தொப்பியும் அணிந்து பாட்டுப் பாடியபடி ஓடியதை சுற்றுலா பயணிகள் வியப்புடன் பார்த்தனர்.
ஓட்ட பந்தயம் மூலம் கிடைத்த நிதி
இந்த ஓட்ட பந்தயம் மூலம் கிடைத்த நிதியை ஹங்கேரி நாட்டு தொண்டு நிறுவனத்திடம் நிகழ்ச்சி அமைப்பாளர்கள் வழங்கினர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 58 நிமிடங்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்
மரண அறிவித்தல்