நீச்சல் பழகியபோது நேர்ந்த துயரம் - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்த சோகம்
death
navy
swim
famil man
By Sumithiran
நீச்சல் பழகியபோது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்த துயர சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
கொஸ்கொட, துவே மோதர கங்கையில் நீச்சல் பழகிய நிலையிலேயே இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது
இந்த சம்பவத்தில் தாத்தா மற்றும் அவரின் பேரன்களான 6 வயதுடைய இரட்டை குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது .
ஸ்ரீலங்கா கடற்படை சுழியோடிகளால் மூவரது சடலங்களும் மீட்கப்பட்டன
1ம் ஆண்டு நினைவஞ்சலி