புகையிரத தாமதம் ஏற்படலாம்: இலங்கை புகையிரத திணைக்களம்
Sri Lanka
Sri Lanka Railways
By Beulah
இலங்கை புகையிரத திணைக்களம் பொதுமக்களுக்கு முக்கியமான அறிவித்தல் ஒன்றினை விடுத்துள்ளது.
அவ்வகையில், பிரதான பாதையில் புகையிரதம் தாமதம் ஏற்படலாம் என இலங்கை புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.
காங்கேசன்துறை - கொழும்பு இரவு நேர அஞ்சல் புகையிரதத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே இத்தாமத நிலை ஏற்படலாம் என தெரிவித்துள்ளது.
தொழில்நுட்ப கோளாறு
இந்நிலையில், வயங்கொடைக்கும் கம்பஹாவுக்கும் இடையிலான பகுதியிலேயே இப்புகையிரதத்தின் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது.


ஆனையிறவில் மகிந்த துவக்கிய அடையாள அழிப்பை அநுர தொடரும் முயற்சியா ! 7 மணி நேரம் முன்

ஈழத் தமிழரின் நீதிக்காய் போராடிய இறைவழிப் போராளி!
4 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்