இராணுவத்தினருக்கு ஓட்டுநர் பயிற்சி : எதிர்த்து நள்ளிரவு முதல் தொடருந்து சாரதிகள் வேலைநிறுத்தம்
Sri Lanka Army
Sri Lanka
Train Strike
By Sumithiran
இன்றிரவு முதல் தொடருந்துநடவடிக்கைகளில் இருந்து விலக தொடருந்து ஓட்டுநர்கள் முடிவு செய்துள்ளனர்
தொடருந்து சாரதி சேவைக்குப் புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்ட சாரதிகளுக்கான கூட்டம் ஒன்றில், இராணுவ அதிகாரிகள் குழுவொன்றுக்கும் தொடருந்து சாரதிப் பயிற்சி அளிக்க எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தே அவர்கள் இவ்வாறு சேவையிலிருந்து விலகத் தீர்மானித்துள்ளனர்.
நள்ளிரவு முதல் வேலைநிறுத்தம்
இது தொடர்பாகப் போக்குவரத்து அமைச்சில் இடம்பெற்ற நீண்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தன.

இதனையடுத்து, இன்று மாலை கூடிய லோகோமோட்டிவ் பொறியியலாளர்கள் சங்கத்தின் நிறைவேற்றுக் குழு, இன்று நள்ளிரவு முதல் தொடருந்து சேவைகளிலிருந்து விலகத் தீர்மானித்துள்ளதாக அச்சங்கம் அறிவித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
சிவபூமி எனப்படும் ஈழத்தின் முக்கிய விரதமான மகாசிவராத்திரி… 2 நாட்கள் முன்
போர்க்காலத்தின் தகவல் பரிமாற்ற ஊடகமாக விளங்கிய வானொலி
2 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி